Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee Madhu thaen kudangal Idaiyil sumandhu pogum Raaja mohini suga raaga dhaevi nee Female Part Kaadhal endrum oivadhillai Kavidhai sonnadhu Male Part Kaadhal kannil thookkam illai Kavinjar sonnadhu Female Part Iru kannil un perai Ezhudhi paarkkiren Male Part Urangaamal irundhaalum Kanavu kaangiren Female Part Endha naalum endhan jeevan Male Part Endha naalum endhan jeevan Both : Neeyae… Female Part Raaga raajanae nee endhan jeevanae Idhayam thudikkum isaiyil surudhi serkkum Raaga raajanae nee endhan jeevanae Male Part Naanam kondu pogum penmai Ennai meeri pogumaa Female Part Vegamaaga pogum megam Vaanam thaandi pogumaa Male Part Madi meedhu thalai vaithu Mayanga pogiren Female Part Vizhiyodu imai vaithu Uranga pogiren Male Part Unnai alli konda pinbu Female Part Ennai alli thandha pinbu Both : Pirivaedhu… Male Part Raaja mohini suga raaga dhaevi nee Raaja mohini suga raaga dhaevi nee Female Part Idhayam thudikkum isaiyil Surudhi serkkum raaga raajanae Male Part Suga raaga dhaevi nee…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ மதுத் தேன் குடங்கள் இடை மேல் சுமந்து போகும் ராஜ மோகினி சுக ராக தேவி நீ பெண் : காதல் என்றும் ஓய்வதில்லை கவிதை சொன்னது ஆண் : காதல் கண்ணில் தூக்கம் இல்லை கவிஞர் சொன்னது பெண் : இரு கண்ணில் உன் பேரை எழுதிப் பார்க்கிறேன் ஆண் : உறங்காமல் இருந்தாலும் கனவு காண்கிறேன் பெண் : எந்த நாளும் எந்தன் ஜீவன் ஆண் : எந்த நாளும் எந்தன் ஜீவன் இருவர் : நீயே... பெண் : ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே ஆண் : நாணம் கொண்டு போகும் பெண்மை என்னை மீறிப் போகுமா பெண் : வேகமாக போகும் மேகம் வானம் தாண்டிப் போகுமா ஆண் : மடி மீது தலை வைத்து மயங்கப் போகிறேன் பெண் : விழியோடு இமை வைத்து உறங்கப் போகிறேன் ஆண் : உன்னை அள்ளி கொண்ட பின்பு பெண் : என்னை அள்ளி தந்த பின்பு இருவர் : பிரிவேது... ஆண் : ராஜ மோகினி சுக ராக தேவி நீ ராஜ மோகினி சுக ராக தேவி நீ பெண் : இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும் ராக ராஜனே ஆண் : சுக ராக தேவி நீ...
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Saadhanai
- Composer: Ilayaraja