Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Haaa…aaa…aaa….haaa.. Haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….aaa….aaa….aa… Female Part Raajaa magal… rojaa magal… Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female Part Raajaa magal rojaa magal Female Part Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam Female Part Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval Female Part Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae… ae…ae…ae..ae…ae..ae… Female Part Raajaa magal rojaa magal Female Part Haaa…aaa…aaa….haaa.. Haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….haaa..haaa..aaa…aaa… Haaa…aaa…aaa….aaa….aaa….aa… Female Part Unnodu thaan pinnodu thaan Odi varum naalilae Ponnazhagai poovazhagai Alliyadhu tholilae Female Part Vandhavalai theeyil ida Ennuvadhu nyaayamaa Theeyil ida theeyil ida Thondriduven maayamaa Female Part Vaazha varum maadhu Thaedi varum podhu Kobam varalaamaa Vaeru idam yedhu Maalai idavaa… aa..aa…aa…aaa…aaa… Female Part Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female Part Raajaa magal rojaa magal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா......ஆஅ.....ஆஅ....ஹா.... ஹா.......ஆஅ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா......ஆஅ.....ஆஅ.... ஹா......ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ..... பெண் : ராஜா மகள்..... ரோஜா மகள்... ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : முள்ளோடு தான் கள்ளோடு தான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடு தான் உன் பேரையும் சேர்க்கலாம் பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணில்வாய் தேய்ந்தவள் பெண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே.....ஏ.....ஏ...ஏ...ஏ......ஏ...... பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹா......ஆஅ.....ஆஅ....ஹா.... ஹா.......ஆஅ.....ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா......ஆஅ.....ஆஅ.... ஹா......ஆஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ..... பெண் : உன்னோடுதான் பின்னோடுதான் ஓடி வரும் நாளிலே பொன்னழகை பூவழகை அள்ளியது தோளிலே பெண் : வந்தவளை தீயில் இட எண்ணுவது நியாயமா தீயில் இட தீயில் இட தோன்றிடுவேன் மாயமா பெண் : வாழ வரும் மாது தேடி வரும் போது கோபம் வரலாமா வேறு இடம் ஏது மாலை இடவா...ஆ.....ஆ...ஆஆ...ஆஆ... பெண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pillai Nila (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pillai Nila
- Composer: Ilayaraja