Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Raajaa magal… rojaa magal… Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Female Part Raajaa magal rojaa magal Female Part Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam Female Part Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval Female Part Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae… ae…ae…ae..ae…ae..ae… Female Part Raajaa magal rojaa magal
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராஜா மகள்..... ரோஜா மகள்... ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா பெண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம் பெண் : கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணிலவாய் தேய்ந்தவள் பெண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே.......ஏ.....ஏ...ஏ.....ஏ...... பெண் : ராஜா மகள் ரோஜா மகள்
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pillai Nila (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pillai Nila
- Composer: Ilayaraja