Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male Part Raajaa magal… rojaa magal… Male Part Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Male Part Raajaa magal rojaa magal Female Part Ha…aa…aaa…aaa… Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa… Male Part Panneeraiyum venneeraiyum Unnodu naan paarkkiren Poo enbadhaa pen enbadhaa Nenjodu naan ketkkiren Male Part Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan athodu thaan Un peraiyum serkkalaam Male Part Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Vanna malarae… ae…ae…ae…ae…. Male Part Raajaa magal rojaa magal Female Part Haa….aaa….aaa…aaa…aaa….aaa…. Female Part Haa ha aa… haa haa haa Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa..aaa… Male Part Aadaigalum jaadaigalum Kondaadidum thaamarai Vaiyagamum vaanagamum Kai vanangum dhaevadhai Male Part Neeyum oru aanai ida Pongum kadal oyalaam Maalai mudhal kaalai varai Sooriyanum kaayalaam Male Part Dheiva magal endru Dhevan padaithaano Thanga silai seidhu Jeevan koduthaano Manjal nilavae… ae…ae…ae…ae….. Male Part Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa Male Part Raajaa magal rojaa magal
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜா மகள்......ரோஜா மகள்..... ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆண் : பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடு நான் பார்க்கிறேன் பூ என்பதா பெண் என்பதா நெஞ்சோடு நான் கேட்கிறேன் ஆண் : முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம் ஆண் : கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல வண்ண மலரே.....ஏ...ஏ...ஏ...ஏ... ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் பெண் : ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.... பெண் : ஹ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆண் : ஆடைகளும் ஜாடைகளும் கொண்டாடிடும் தாமரை வையகமும் வானகமும் கை வணங்கும் தேவதை ஆண் : நீயும் ஒரு ஆணை இட பொங்கும் கடல் ஓயலாம் மாலை முதல் காலை வரை சூரியனும் காயலாம் ஆண் : தெய்வ மகள் என்று தேவன் படைத்தானோ தங்கச் சிலை செய்து ஜீவன் கொடுத்தானோ மஞ்சள் நிலவே...ஏ...ஏ...ஏ...ஏ... ஆண் : ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா ஆண் : ராஜா மகள் ரோஜா மகள்
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pillai Nila (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Pillai Nila
- Composer: Ilayaraja