Roman script
Singer : A. P. Komala Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Female Part Raja en mel kobama Kobam kolladhae nee vaa vaa summa Jaalam seiyaadhae nee vaa O raaja ingae odi vaa Female Part Raja en mel kobama Kobam kolladhae nee vaa vaa summa Female Part Maappillai polae modi seiyaadhae Mann aandhai polae summa muzhikkadhae Raja en mel kobama Kobam kolladhae nee vaa vaa summa Female Part Kattayama sol kaaya nee pazhama Kallu pillaiyaarae sella pillaiyaarae Raja en mel kobama Kobam kolladhae nee vaa vaa summa Jaalam seiyaadhae nee vaa O raaja ingae odi vaa
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : ராஜா என் மேல் கோபமா கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா ஜாலம் செய்யாதே நீ வா ஒ....ராஜா இங்கே ஓடி வா....... பெண் : ராஜா என் மேல் கோபமா கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா பெண் : மாப்பிள்ளை போலே மோடி செய்யாதே மண் ஆந்தை போலே சும்மா முழிக்காதே ராஜா என் மேல் கோபமா கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா... பெண் : கட்டாயமா சொல் காயா நீ பழமா கல்லுப் பிள்ளையாரே செல்லப் பிள்ளையாரே ராஜா என் மேல் கோபமா கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா... ஜாலம் செய்யாதே நீ வா ஒ....ராஜா இங்கே ஓடி வா.......
Song details
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: A. P. Komala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
- Singer: A. P. Komala
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass