Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Chandrabose Male & Chorus : Chachaa chaa cha Chachaa chaa cha Chachaa chaa chachaa chaa Chachaa chaa cha Male Part Raja china rojavodu Kaatupakkam vandhanaam Koda oru roja koottam Kootikittu ponaanaam Sandhosa kaathu ullasa koothu Sangeetha paattu sonnaanaam Kilaigalin melae Karunkoyil kootam illavasamaaga Nava isai paada haa hoo.. Ku ku kukku kukku kuu Ku ku kukku kukku kuu Chorus Chaacha chacha chaaa…(4) Male Part Ethanai ethanai marangal Avai boomikku iyarkayin varangal Ethanai ethanai malar vannam Avai vandugal kudikum madhukinnam Male Part Pattampochiyum paravaigalum Paranthu thirivathai paarungal.. Female Part Poovum maramum pothum mama Maanum kurangum kaatunga Parava paathathu pothum mama Yaanaiya konjam kaatunga Chorus Thank you thank you thank u Male : Welcome welcome welcome …. Male Part Raja china rojavodu Kaatupakkam vandhanaam Koda oru roja koottam Kootikittu ponaanaam Male Part Mullu thatcha yannaikuthaan Vaithiyam paarakanum Andha mooligaiya konduvanga Saaru edukkanum Male Part Thank you see you Chorus : Welcome … Female Part Oru kurangu venum mama Atha pudichi thaanga aama Oru kurangu venum mama Atha pudichi thaanga aama Male Part Vinai vithaithavan vinai aruppaan Thinai vithaithavan thinai aruppaan Nanmai ondru seitheergal Nanmai vilainthathu ada Theemai ondru seitheergal Theemai vilainthathu Theemai seivathai vittu vittu Nanmai seivathai thodarungal Theemai seivathai vittu vittu Nanmai seivathai thodarungal Male Part Raja china rojavodu Kaatupakkam vandhanaam Koda oru roja koottam Kootikittu ponaanaam
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் மற்றும் குழு : ச்சா சா சா ச்சா சா சா ச்சா சா சா ச்சா சா சா ச்சா சா சா ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு போனானாம் சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து சங்கீதப் பாட்டு சொன்னானாம் கிளைகளின் மேலே கருங்குயில் கூட்டம் இலவசமாக நவ இசை பாட ஹா ஓ... கு கு குக்கூ குக்கூ கூ கு கு குக்கூ குக்கூ கூ குழு : ச்சா சாசா சா......(4) ஆண் : எத்தனை எத்தனை மரங்கள் அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள் எத்தனை எத்தனை மலர்வண்ணம் அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம் ஆண் : பட்டாம்பூச்சியும் பறவைகளும் பறந்து திரிவதை பாருங்கள்....... பெண் : பூவும் மரமும் போதும் மாமா மானும் குரங்கும் காட்டுங்க பறவை பாத்தது போதும் மாமா ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க.. குழு : தேங்யூ தேங்யூ தேங்யூ ஆண் : வெல்கம் வெல்கம் வெல்கம் ...... ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு போனானாம் ஆண் : முள்ளு தச்ச யானைக்குத்தான் வைத்தியம் பார்க்கணும் அந்த மூலிகையைக் கொண்டு வாங்க சாறு எடுக்கணும் ஆண் : தேங்யூ சி யூ குழு : வெல்கம் பெண் : ஒரு குரங்கு வேணும் மாமா அதை புடிச்சி தாங்க ஆமா ஒரு குரங்கு வேணும் மாமா அதை புடிச்சி தாங்க ஆமா ஆண் : வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் நன்மையொன்று செய்தீர்கள் நன்மை விளைந்தது அட தீமையொன்று செய்தீர்கள் தீமை விளைந்தது தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய்வதை தொடருங்கள் தீமை செய்வதை விட்டுவிட்டு நன்மை செய்வதை தொடருங்கள் ஆண் : ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு போனானாம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Chandrabose
Release information: From Raja Chinna Roja (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Raja Chinna Roja
- Composer: Chandrabose