Roman script
Singers : B. S. Sasireka and Bramanandan Music by : Ilayaraja Lyrics by : Madhukkoor Kannan Female Part Metti metti metti metti Male : Raagam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho Female : Metti metti metti metti Male Part …………… Female Part Oo chinna poovae nee azhavo Male : Metti metti Female : Vannakkaalil thee idavo Male : Metti metti Female : Thulli odum velli beedam Kolli thedum naalitho Female Part Illam oomaiyaanatho Irul thaediponatho kanneer aarae odum Metti metti metti metti Male Part Ragam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho Female : Metti metti metti metti Female Part Oo nenjil aadum oviyamae Male : Metti metti Female : Metti osai kaaviyamae Male : Metti metti Female : Anbin vedham annaiyaagum Inba naadham kaalillae Female Part Mullil paadham ponatho Mugam jothiyaanatho Sollae illai paada Metti metti metti metti Male Part Raagam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ....................... பெண் : ஓ சின்னப் பூவே நீ அழவோ.. ஆண் : மெட்டி.....மெட்டி.. பெண் : வண்ணக்காலில் தீ இடவோ ஆண் : மெட்டி.....மெட்டி.. பெண் : துள்ளி ஓடும் வெள்ளி பீடம் கொள்ளி தேடும் நாளிதோ பெண் : இல்லம் ஊமையானதோ இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும் மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி பெண் : ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே ஆண் : மெட்டி.....மெட்டி.. பெண் : மெட்டி ஓசை காவியமே ஆண் : மெட்டி.....மெட்டி.. பெண் : அன்பின் வேதம் அன்னையாகும் இன்ப நாதம் காலிலே பெண் : முள்ளில் பாதம் போனதோ முகம் ஜோதியானதோ சொல்லே இல்லை பாட மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
Song information
Singers: B. S. Sasireka and Bramanandan
Music by: Ilayaraja
Lyrics by: Madhukkoor Kannan
Release information: From Metti (1982) · Singer: B. S. Sasireka and Bramanandan · Lyricist: Madhukoor Kannan · Music: Ilayaraja
Explore this song
- Singer: B. S. Sasireka and Bramanandan
- Film / album: Metti
- Composer: Ilayaraja
- Lyricist: Madhukkoor Kannan