Roman script

Radhiye Radhiye Song Lyrics is a track from Andha 7 Naatkal Tamil Film– 2025, Starring Vineeth Teja, Shriswetha Mahalakshmi and Others. This song was sung by Haricharan and the music was composed by Sachin Sundar. Lyrics works are penned by Mohan Rajan.
Singer : Haricharan
Music Director : Sachin Sundar
Lyricist : Mohan Rajan
Male Part
Radhiye radhiye radhiye
En kanngala katti kadathaadha…
Adiye adiye adiye
Nee kaadhala kotti eracha
Male Part
Nadhiye nadhiye nadhiye
En nenappula inippa nerappadha…
Sagiye sagiye sagiye
Nee sallada pottu salicha
Male Part
Oru paarvai unnai parthenae venmadhiyae
Maru paarvai ennai thandhenae minminiyae
Ninaivellam unnai neidhenae nenjagiyae
Kanavodu kaadhal koidhaaye kanvazhiyae
Male Part
Vinmozhiyai dhinam aaraindhen
Kanmozhiyaal ennai vendraai
Vinkalamaai ooyaamal naanae
Sutrivandhen un ullae ohh
Male Part
Radhiye radhiye radhiye en
Oh adiye adiye adiye en
Nadhiye nadhiye nadhiye ava
Oh sagiye sagiye sagiye en
Male Part
Tholainokki ullae parthennae
Nee vinmeenaa
Karundhulayai kannil kandenae
Adhu meidhaana
Male Part
Ennai thaakum maaya puyal dhanae
Idhu needhana
Nasaa-vil un per solvenae
Hey naadhana
Male Part
Pizhaiyaaga unnai
Pirai pola kanden pennae
Pizhaipeno naanum
Piriyaamalae
Male Part
Thadumaari unnal
Thadam maari ponen pennae
Tharaimelae naanum
Thalaikizhaanen haiyo….
Male Part
Oru paarvai unnai parthenae venmadhiyae
Maru paarvai ennai thandhenae minminiyae
Ninaivellam unnai neidhenae nenjagiyae
Kanavodu kaadhal koidhaaye kanvazhiyae
Male Part
Radhiye radhiye radhiye en
Oh adiye adiye adiye en
Nadhiye nadhiye nadhiye ava
Oh sagiye sagiye sagiye en

தமிழ்

பாடகர் : ஹரிசரண்
இசையமைப்பாளர் :  சச்சின் சுந்தர்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : ரதியே ரதியே ரதியே
என் கண்கள கட்டி கடத்தாத......
அடியே அடியே அடியே
நீ காதல கொட்டி எறச்ச
ஆண் : நதியே நதியே நதியே
என் நினைப்புல இனிப்ப நிரப்பாத...
சகியே சகியே சகியே
நீ சல்லடை போட்டு சளிச்ச
ஆண் : ஒரு பார்வை உன்னை பார்த்தேனே வெண்மதியே
மறு பார்வை என்னை தந்தேனே மின்மினியே
நினைவெல்லாம் உன்னை நெய்தேனே நெஞ்சகியே
கனவோடு காதல் கொய்தாயே கண்வழியே
ஆண் : விண்மொழியை தினம் ஆராய்ந்தேன்
கண்மொழியால் என்னை வென்றாய்
விண்கலமாய் ஓயாமல் நானே
சுற்றி வந்தேன் உன் உள்ளே ஓஹ்.....
ஆண் : ரதியே ரதியே ரதியே என்
ஓ அடியே அடியே அடியே என்
நதியே நதியே நதியே அவ
ஓ சகியே சகியே சகியே என்
ஆண் : தொலைநோக்கி உள்ளே பார்த்தேனே
நீ விண்மீனா
கருந்துளையை கண்ணில் கண்டேனே
அது மெய்தானா
ஆண் : என்னைத் தாக்கும் மாய புயல்தானே
இது நீதானா
நாசாவில் உன் பேர் சொல்வேனே
ஹே நான்தானா
ஆண் : பிழையாக உன்னை
பிறைப்போல கண்டேன் பெண்ணே
பிழைப்பேனோ நானும் பிரியாமலே.....
ஆண் : தடுமாறி உன்னால்
தடம் மாறி போனேன் பெண்ணே
தரைமேலே நானும்
தலைகீழானேன் ஐயோ
ஆண் : ஒரு பார்வை உன்னை பார்த்தேனே வெண்மதியே
மறு பார்வை என்னை தந்தேனே மின்மினியே
நினைவெல்லாம் உன்னை நெய்தேனே நெஞ்சகியே
கனவோடு காதல் கொய்தாயே கண்வழியே
ஆண் : ரதியே ரதியே ரதியே என்
ஓ அடியே அடியே அடியே என்
நதியே நதியே நதியே அவ
ஓ சகியே சகியே சகியே என்

Song details

Release information: From Andha 7 Naatkal (2025) · Singer: Haricharan · Lyricist: Mohan Rajan · Music: Sachin Sundar

Song video

Watch on YouTube