Roman script
Singers : B. Sasireka and T. L. Maharajan Music by : M. S. Vishwanathan Male Part Hoo hoo oo oo oo hoo oo Haa…aaa…aaa…. Female : Hoo hoo oo oo oo oo oo oo Male Part Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Female Part Radhimaaran mandhiramo vizhigalin baashai Radhimaaran mandhiramo vizhigalin baashai Naal thorum odhuvadhil ethanai aasai Male Part Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai Male Part Aaroorin thaerondru asaindhu aadi varum Kolam kondadhenna Aaroorin thaerondru asaindhu aadi varum Kolam kondadhenna Female Part Devaara paattu nee paada kettu Mayangi nindrathenna solla Devaara paattu nee paada kettu Mayangi nindrathenna solla Male Part Thirumana maedaiyil naadhaswaram Female : Iru mana maedaiyil naalum sugam Male Part Thirumana maedaiyil naadhaswaram Female : Iru mana maedaiyil naalum sugam Male Part Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai Female Part Nee thandha sendhooram nilaikka vendumena Paadidum thendral kaatru Nee thandha sendhooram nilaikka vendumena Paadidum thendral kaatru Male Part En kaadhal devi pallandu vaazhi Idhuvum thendral sonna paattu En kaadhal devi pallandu vaazhi Idhuvum thendral sonna paattu Idhuvum thendral sonna paattu Female Part Inithidum mangala vaazhthukkalae Male : Isaithana senthamizh paattukalae Female Part Inithidum mangala vaazhthukkalae Male : Isaithana senthamizh paattukalae Male Part Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி . எல். மகாராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : .................................. பெண் : ................................. ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை பெண் : ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை ஆண் : ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன பெண் : தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல ஆண் : திருமண மேடையில் நாதஸ்வரம் பெண் : இரு மன மேடையில் நாளும் சுகம் ஆண் : திருமண மேடையில் நாதஸ்வரம் பெண் : இரு மன மேடையில் நாளும் சுகம் பெண் : நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று ஆண் : என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு பெண் : இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே ஆண் : இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே.... பெண் : இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே ஆண் : இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே.... ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை
Song information
Singers: B. Sasireka and T. L. Maharajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Oru Veedu Oru Ulagam (1978) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: B. Sasireka and T. L. Maharajan
- Film / album: Oru Veedu Oru Ulagam
- Composer: M. S. Vishwanathan