Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female Part Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female Part Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae….en punnagaiyae Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae….en punnagaiyae Female Part Mottu vitta poovai Katti kolla vaa….vaa… Metti saththam kettu Mettu kattu devaa Neeyum naanum paalodu thaenaai saera Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female Part Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Female Part Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla Female Part Minnal idai paagam Kanni ival thegam Mannanukku yogam Manmathanin yaagam Paaram theera tholodu tholum saera Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female Part Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female Part Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha radha radha……
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராதா அழைக்கிறாள்...... காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : ராதா அழைக்கிறாள்...... காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே.....என் புன்னகையே..... பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே.....என் புன்னகையே..... பெண் : மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா......வா..... மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர பெண் : ராதா அழைக்கிறாள்...... காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... உன்னை ராதா அழைக்கிறாள்..... பெண் : ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா.... வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா.... வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள பெண் : மின்னல் இடை பாகம்.... கன்னி இவள் தேகம்..... மன்னனுக்கு யோகம்.... மன்மதனின் யாகம்.... பாரம் தீர தோளோடு தோளும் சேர... பெண் : ராதா அழைக்கிறாள்...... காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்..... காதல் ராகம் இசைக்கிறாள்...... உன்னை ராதா ராதா ராதா........
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Therkathi Kallan (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Therkathi Kallan
- Composer: Ilayaraja