Roman script
Singer : Jikki Music by : Ilayaraja Chorus ……………………………….. Female Part Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee Female Part Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Female Part {Idhu enna kelvi Puriyatha maadhiri Naan unnai thedi Alaigindra maadhavi} (2) Female Part Aadavum paadavum Aasaiyil thedavum Aayiram kelvigal Jaadaiyil podavum Poovaana maadhu Aalaana podhu Vaa vaa raaja Female Part Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Chorus ……………………….. Female Part {Pennaana naanae Enn aasai sollavo Ulloorum thaenae Veenaaga sellavo} (2) Female Part Thaangavae yenginen Yengavae thaanginen Panjanai meedhilae Pagalilae thoonginen Noolaana dhaegam Thaaladha mogam Bodhai yerum……. Female Part Raathiri Raathiri poothathu Kaattu roja Paarthathum poongaram Neettu raaja Ival raani ival raani vaa nee Female Part Raathiri poothathu Raathiri…………
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ................. பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா இவள் ராணி இவள் ராணி வா நீ பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா... பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா பெண் : இது என்ன கேள்வி புரியாத மாதிரி நானுன்னை தேடி அலைகின்ற மாதவி பெண் : இது என்ன கேள்வி புரியாத மாதிரி நானுன்னை தேடி அலைகின்ற மாதவி பெண் : ஆடவும் பாடவும் ஆசையில் தேடவும் ஆயிரம் கேள்விகள் ஜாடையில் போடவும் பூவான மாது ஆளான போது வாவா ராஜா பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா... பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா குழு : ..................... பெண் : {பெண்ணான நானே என்னாசை சொல்லவோ உள்ளூறும் தேனே வீணாக செல்லவோ} (2) பெண் : தாங்கவே ஏங்கினேன் ஏங்கவே தாங்கினேன் பஞ்சணை மீதிலே பகலிலே தூங்கினேன் நூலான... தேகம் தாளாத... மோகம் போதை ஏறும் பெண் : ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா இவள் ராணி இவள் ராணி வா நீ பெண் : ராத்திரி பூத்தது ராத்திரி
Song details
Music by: Ilayaraja
Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran
- Singer: Jikki
- Film / album: Dhayam Onnu
- Composer: Ilayaraja