Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Haaaahaaa……….hahaaa….. Haan haaa… haaa.. Haan haan haan haan ..haan haa Female : Haan haan haan haan haa Male Part Rathiri neram Rail adi oram Yema yema dhooram Ada vama vama oram Female Part Hmm..mmm…hmm…mmm Hmm..mmm…hmm…mmm Female Part Rathiri neram Rail adi oram Ponga ponga dhooram Namma maanam kappal yerum Male Part Romba naal bharamae Konjinaal theerumae Female Part Rathiri neram Rail adi oram Ponga ponga dhooram Namma maanam kappal yerum Male Part Haan haa haan haa Haan haa haan haa haan haha Male Part Theanaaru ithuva Theppam vida varava Inbha kulathil Dhinam dhinam neeradava Female Part Neeradu thalaiva Nitham nitham methuva Intha madi than Idam tharum seeradava Male Part Mutham pathippom Arangerum muthal paadam athu Female : Theppam kodukkum Idhaloram parimaarum athu Male Part Meendum meendum inikka Vangi vangi kudikka Nee than thaen Female Part Rathiri neram Rail adi oram
Ponga ponga dhooram Namma maanam kappal yerum Male Part Ayyo rathri neram Rail adi oram Yema yema dhooram Ada vama vama oram Female Part Aaa……aaaa……..aaaaa…. Haa…..haha haaaa…..aaaa… Aaa……aaaa……..aaaaa…. Haa…..haha haaaa…..aaaa… Haa…..haha haaaa…..aaaa… Female Part Maama nee nerungu Manmadhanai virattu Ennai varuthum Avan vidum ambanathu Male Part Poo baanam vidathaan Puthunarchi varathaan Unnai anaika Udal manam thembanathu Female Part Intha piravi etharkaga Unakaga ini Male : Intha kilithan Suvai paarka padaithanae kani Female Part Maalai soodi mudippen Maiyyal theera thudithen Pai thaan poda Male Part Rathiri neram Rail adi oram Yema yema dhooram Ada vama vama oram Female Part Hmm..mmm…hmm…mmm Hmm..mmm…hmm…mmm Male : Haiyoo haha Male Part Romba naal bharamae Konjinaal theerumae Female Part Rathiri neram Rail adi oram Ponga ponga dhooram Namma maanam kappal yerum Male Part Ada yema yema dhooram Ada vama vama oram Waaa.h..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ......................................... பெண் : .......................................... ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம் பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்… ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும்.. பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும் ஆண் : ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும் ஆண் : ................................................... ஆண் : தேனாறு இதுவா தெப்பம் விட வரவா இன்ப குளத்தில் தினம் தினம் நீராட வா பெண் : நீராடு தலைவா நித்தம் நித்தம் மெதுவா இந்த மடி தான் இடம் தரும் சீராட வா ஆண் : முத்தம் பதிப்போம் அரங்கேறும் முதல் பாடம் அது பெண் : நித்தம் கொடுக்கும் இதழோரம் பரிமாறும் அது ஆண் : மீண்டும் மீண்டும் இனிக்க வாங்கி வாங்கி குடிக்க நீ தான் தேன்… பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும் ஆண் : அய்யோ.. ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்.... பெண் : ............................................... பெண் : மாமா நீ நெருங்கு மன்மதனை விரட்டு என்னை வருத்தும் அவன் விடும் அம்பானது ஆண் : பூபாணம் விடத்தான் புத்துணர்ச்சி வரத்தான் உன்னை அணைக்க உடல் மனம் தெம்பானது பெண் : இந்த பிறவி எதற்காக உனக்காக இனி.. ஆண் : இந்த கிளி தான் சுவை பார்க்க படைத்தானே கனி பெண் : மாலை சூடி முடிப்பேன் மையல் தீர துடித்தேன் பாய் தான் போட ஆண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம் பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும் ஆண் : ஐயோ..ஹாஹா. பெண் : ம் ஹும்..ம்.ஹு.ம்ஹும் ஆண் : ஹ்ஹா.. ரொம்ப நாள் பாரமே கொஞ்சினால் தீருமே பெண் : ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் போங்க போங்க தூரம் நம்ம மானம் கப்பல் ஏறும் ஆண் : அட ஏம்மா ஏம்மா தூரம் அட வாம்மா வாம்மா ஓரம்.. வாவ்..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Bramma (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Bramma
- Composer: Ilayaraja