Roman script

Singers : Tiruchi Loganathan and M. L. Vasanthakumari

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Raaniyae….yae….vaaniyae….ae….

Female : En raajaavae aaduvomae

Male : Raaniyae….yae….vaaniyae….ae….

Female : En raajaavae aaduvomae

Male Part

Kaaviyam aanaen mohiniyae….

Female : Indhirano….oo…chandhirano…oo

Male : Kaaviyam aanaen mohiniyae….

Female : Indhirano….oo…chandhirano…oo

Female Part

Aa…..aa….aa…aa…

Both : Kadhalin oonjalilae naam kanivudan aadiyae

Thendralum Veesida naam inbamaai koodiyae

Male : Aaduvomaa raani

Female : Paaduvomaa rajaa

Male : Aaduvomaa raani

Female : Paaduvomaa rajaa

Both : Sorkkamidhae ennuravae ondraanom

தமிழ்

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ராணியே....ஏ......வாணியே.....ஏ....

பெண் : என் ராஜாவே ஆடுவோமே

ஆண் : ராணியே....ஏ......வாணியே.....ஏ....

பெண் : என் ராஜாவே ஆடுவோமே

ஆண் : காவியம் ஆனேன் மோகினியே......

பெண் : இந்திரனோ.....ஓ....சந்திரனோ....ஓ....

ஆண் : காவியம் ஆனேன் மோகினியே......

பெண் : இந்திரனோ.....ஓ....சந்திரனோ....ஓ....

பெண் : ஆ.....ஆ.....ஆ...ஆ......

இருவர் : காதலின் ஊஞ்சலிலே நாம் கனிவுடன் ஆடியே

தென்றலும் வீசிட நாம் இன்பமாய் கூடியே

ஆண் : ஆடுவோமா ராணி

பெண் : பாடுவோமா ராஜா

ஆண் : ஆடுவோமா ராணி

பெண் : பாடுவோமா ராஜா

இருவர் : சொர்க்கமிதே என்னுறவே ஒன்றானோம்

Song information

Singers: Tiruchi Loganathan and M. L. Vasanthakumari

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan

Explore this song