Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : Chandrabose

Chorus

Oh……oh…..oh

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo

Kavigyan varalaam kavithai tharalaam

Rasigan varalaam inimai peralaam

Chorus

Oh……

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo

Female Part

Nee vantha neram nalla neram

Nenjukkul inbam ennum paaram ohho…

Ennenna jaadai kannin oram

Eppodhu enthan aasai theerum

Female Part

Idatu kann thudiththathu ilamanam thaviththathu

Chorus : Oh……

Female : Theriyalaiyaa

Chorus : Oh……

Female : Puriyalaiyaa

Chorus : Oh……

Female : Kadhai innum unakku….

Chorus

Oh……

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo

Kavigyan varalaam kavithai tharalaam

Rasigan varalaam inimai peralaam

Chorus

Oh……

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo

Chorus

Laalaa lalala laalaa…..

Laalaa lalala laalaa…..

Female Part

Hei nee engae naanum angae raja

Nenjukkul vaasam veesum roja oo…oh

Sangeetham thaanae enthan vaazhkkai

Santhosham unthan kannin paarvai

Female Part

Dhinam dhinam thiruvizhaa

Sugam perum kalai vizhaa

Chorus : Oh……

Female : Manakadhavu

Chorus : Oh……

Female : Thiranthirukkum

Chorus : Oh……

Female : Endrum unnai ninaiththu

Chorus

Oh……

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo

Kavigyan varalaam kavithai tharalaam

Rasigan varalaam inimai peralaam…

Chorus

Oh……

Female : Raagam nanaethaan

Chorus : Oh…..

Female : Thaalam nanaethaan

Chorus : Oh…..

Female : Paavam naanaethaan…ohhoohohoo…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஒஹ்.....ஒஹ்......ஒஹ்.....

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

கவிஞன் வரலாம் கவிதை தரலாம்

ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்...

குழு : ஒஹ்...

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

பெண் : நீ வந்த நேரம் நல்ல நேரம்

நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய்...

என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்

எப்போது எந்தன் ஆசை தீரும்

பெண் : இடது கண் துடித்தது இளமனம் தவித்தது

குழு : ஒஹ்..

பெண் : தெரியல்லையா.....

குழு : ஒஹ்...

பெண் : புரியல்லையா

குழு : ஒஹ்...

பெண் : கதை இன்னும் உனக்கு...

குழு : ஒஹ்...

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

கவிஞன் வரலாம் கவிதை தரலாம்

ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்...

குழு : ஒஹ்...

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

குழு : லாலாலலலலாலா.....

லாலலலலாலா......

பெண் : ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா

நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ.....ஒஹ்

சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை

சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை

பெண் : தினம் தினம் திருவிழா

சுகம் பெறும் கலை விழா

குழு : ஒஹ்...

பெண் : மனக்கதவு..

குழு : ஒஹ்...

பெண் : திறந்திருக்கும்

குழு : ஒஹ்...

பெண் : என்றும் உன்னை நினைத்து..

குழு : ஒஹ்...

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

கவிஞன் வரலாம் கவிதை தரலாம்

ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்...

குழு : ஒஹ்...

பெண் : ராகம் நானேதான்

குழு : ஒஹ்......

பெண் : தாளம் நானேதான்..

குழு : ஒஹ்..

பெண் : பாவம் நானேதான்....ஒஹ்ஹூஹூஹூ....

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: Chandrabose

Release information: From Viduthalai (1986) · Lyricist: Pulamaipithan

Explore this song