Roman script
Singers : Vani Jairam and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Female Part Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Chorus Pudhiyadhor ulagam seivom Male Part Pudhiyadhor ulagam seivom Male Part Haae hae hae hae Chorus : Haaa haa haa haa haa haa Female : Haaa haa haa haa haa haa Male Part Podhuvudamai kolgai Dhisaiyettum saerppom Chorus Dhisaiyettum saerppom Male Part Punidhamodu adhai engal Uyirendru kaappom Chorus Uyirendru kaappom Male Part Podhuvudamai kolgai Dhisaiyettum saerppom Female Part Punidhamodu adhai engal Uyirendru kaappom Male Part Idhayamellaam anbu Nadhiyinil nanaippom Female Part Idhayamellaam anbu Nadhiyinil nanaippom Male Part Idhu enadhu ennumor Kodumaiyai thavirppom Female Part Idhu enadhu ennumor Kodumaiyai thavirppom Chorus Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Female Part Pudhiyadhor ulagam seivom Male Part Pudhiyadhor ulagam seivom Male Part Unarvenum kanalidai Ayarvinai erippom Oru porul thaniyenum Manidharai pirippom Male Part Unarvenum kanalidai Ayarvinai erippom Female Part Oru porul thaniyenum Manidharai pirippom Male Part Iyal porul payan thara Maruthidil pasippom Female Part Iyal porul payan thara Maruthidil pasippom Male Part Eevadhu undaam yenil Anaivarum pusippom Female Part Eevadhu undaam yenil Anaivarum pusippom Chorus Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Chorus Pudhiyadhor ulagam seivom Ketta poridum ulagathai Vaerodu saaippom Pudhiyadhor ulagam seivom Pudhiyadhor ulagam seivom
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் பெண் : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் குழு : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : ஹே ஹே ஹே ஹே குழு : ஹா ஹ ஹா ஹா ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் குழு : திசையெட்டும் சேர்ப்போம் ஆண் : புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் குழு : உயிரென்று காப்போம் ஆண் : பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் பெண் : புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் பெண் : இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம் ஆண் : இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் குழு : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் பெண் : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : புதியதோர் உலகம் செய்வோம் ஆண் : உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சரிப்போம் ஆண் : உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் பெண் : ஒருபொருள் தனி எனும் மனிதரைச் சரிப்போம் ஆண் : இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் பெண் : இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஆண் : ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் பெண் : ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் குழு : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் குழு : புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் புதியதோர் உலகம் செய்வோம் புதியதோர் உலகம் செய்வோம்
Song information
Singers: Vani Jairam and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Pallandu Vazhga (1975) · Lyricist: Bharathidasan
Explore this song
- Singer: Vani Jairam and T. M. Soundararajan
- Film / album: Pallandu Vazhga
- Composer: K. V. Mahadevan