Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Naalai vanam koyil aagum Kadhal jeevan leelai paadum Nalvaazhththu naan sollavo…. Chorus Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female Part Naan paadum ragangal nooru Thaen paayum nerangal paaru Female Chorus : Laallaa laal laal laalla Male Chorus : Laallaa laal laal laalla Female : Aagaamae thaanagavae Aasai kuralthaan pesuthu Female Part Megam moodum padhai maelae Dheepam yaetrum velaithaanae Theraaga thaenaaga ponnaaga nee odi vaa Chorus Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female Part Poo nenjam paaduthe paadal Or manjam poduthe kaalam Female Chorus : Laallaa laal laal laalla Male Chorus : Laallaa laal laal laalla Female : Thaalaattuthu vaan maegamae Naanaagavae naal paarkkuthu Female Part Aasai maedai podumpothu Paadum veenai paavai thaanae Thaenodu paal saera naan pada nee odi vaa Chorus Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female Part Naalai vanam koyil aagum Kadhal jeevan leelai paadum Nalvaazhththu naan sollavo… Chorus : Laallaa laal laal laalla Female : Yaei…. Chorus : Laallaa laal laal laalla Female : Haei…..haei….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் நாளை வனம் கோயில் ஆகும் காதல் ஜீவன் லீலை பாடும் நல்வாழ்த்து நான் சொல்லவோ...... குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : நான் பாடும் ராகங்கள் நூறு தேன் பாயும் நேரங்கள் பாரு பெண் குழு : லால்லா லால் லால் லால்லா ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஆகாயமே தானாகவே ஆசைக் குரல்தான் பேசுது பெண் : மேகம் மூடும் பாதை மேலே தீபம் ஏற்றும் வேளைதானே தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : பூ நெஞ்சம் பாடுதே பாடல் ஓர் மஞ்சம் போடுதே காலம் பெண் குழு : லால்லா லால் லால் லால்லா ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : தாலாட்டுது வான் மேகமே நானாகவே நாள் பார்க்குது பெண் : ஆசை மேடை போடும்போது பாடும் வீணை பாவை தானே தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : நாளை வனம் கோயில் ஆகும் காதல் ஜீவன் லீலை பாடும் நல்வாழ்த்து நான் சொல்லவோ...... குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஏய்...... குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஹேய்......ஹேய்......
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From January 1 (1984 Film) (1984) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: January 1 (1984 Film)
- Composer: Ilayaraja