Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Podhigai valarndha senthamizhae Unnai paattil vadikkum kavinjan naan Podhigai valarndha senthamizhae Unnai paattil vadikkum kavinjan naan Female Part Palliyarai ennum palliyilae indru Puthidhaai vandha maanavi naan Palliyarai ennum palliyilae indru Puthidhaai vandha maanavi naan Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan Female Part Palliyarai ennum palliyilae… Male Part Anju viral pattaal enna Anjugathai thottaal enna Anju viral pattaal enna Anjugathai thottaal enna Female Part Thotta sugam ondraa enna Thullum ullam pandhaa enna Thotta sugam ondraa enna Thullum ullam pandhaa enna Male Part Sevvidhazhai kandaal enna Thaeneduthu undaal enna Sevvidhazhai kandaal enna
Thaeneduthu undaal enna Female Part Kothu malar chendaa enna Konjum mannan vandaa enna Kothu malar chendaa enna Konjum mannan vandaa enna Male Part Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Female Part Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan Male Part Putham puthiya puthagamae… Male Part Kaiyanaikka vandhaal enna Meiyanaithu kondaal enna Kaiyanaikka vandhaal enna Meiyanaithu kondaal enna Female Part Mutha mazhai endraal enna Sorkkam ondru undaa enna Mutha mazhai endraal enna Sorkkam ondru undaa enna Male Part Vetkam varum vandhaal enna Vaendiyadhai thandhaal enna Vetkam varum vandhaal enna Vaendiyadhai thandhaal enna Female Part Innum konjam sonnaal enna Inbam inbam endraal enna Innum konjam sonnaal enna Inbam inbam endraal enna Male Part Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Female Part Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan Male Part Putham puthiya puthagamae…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான் பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான் பெண் : பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று புதிதாய் வந்த மாணவி நான் பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று புதிதாய் வந்த மாணவி நான் ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான் ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான் பெண் : பள்ளியறை என்னும் பள்ளியிலே... ஆண் : அஞ்சுவிரல் பட்டால் என்ன அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன அஞ்சுவிரல் பட்டால் என்ன அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன பெண் : தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன ஆண் : செவ்விதழைக் கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன செவ்விதழைக் கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன பெண் : கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன ஆண் : புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் பெண் : ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான் ஆண் : புத்தம் புதிய புத்தகமே... ஆண் : கையணைக்க வந்தால் என்ன மெய்யணைத்துக் கொண்டால் என்ன கையணைக்க வந்தால் என்ன மெய்யணைத்துக் கொண்டால் என்ன பெண் : முத்த மழை என்றால் என்ன சொர்க்கம் ஒன்று உண்டா என்ன முத்த மழை என்றால் என்ன சொர்க்கம் ஒன்று உண்டா என்ன ஆண் : வெட்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதைத் தந்தால் என்ன வெட்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதைத் தந்தால் என்ன பெண் : இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன இன்பம் இன்பம் என்றால் என்ன இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன இன்பம் இன்பம் என்றால் என்ன ஆண் : புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் பெண் : ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான் ஆண் : புத்தம் புதிய புத்தகமே.....
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Arasa Kattalai (1967) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Arasa Kattalai
- Composer: K. V. Mahadevan