Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae dhinandhorum thondrum Suga raagam ketkkum Ennaalum aanandham Female Part Putham pudhu kaalai Ponnira velai…. Female Part Poovil thondrum vaasam adhuthaan raagamo Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo Manadhin aasaigal malarin kolangal Kuyilosayin paribhashaigal Adhikaalaiyin varaverpugal Female Part Putham pudhu kaalai Ponnira velai…. Female Part Poovil thondrum vaasam adhuthaan raagamo Ilam poovai nenjil thondrum adhuthaan thaalamo Manadhin aasaigal … malarin kolangal Kuyil osayin paribhsashaigal Adhikaalaiyin varaverpugal Female Part Putham pudhu kaalai Ponnira velai…… Female Part Humming ………………………… Female Part Vaanil thondrum kolam adhai yaar pottadho Pani vaadai veesum kaatril sugam yaar serthadho Vayadhil thondridum ninaivil anandham Valarndhoduthu isai paaduthu Vazhi koodidum suvai kooduthu Female Part Putham pudhu kaalai Ponnira velai En vazhvilae dhinandhorum thondrum Suga raagam ketkum Ennaalum anandham
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்… பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : ................................. பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது... பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : லாலாலா..லாலலலாலா....லாலாலலா..
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Alaigal Oivathillai (1981) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Alaigal Oivathillai
- Composer: Ilayaraja