Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female Part : Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Indha puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Female Part Munnum pinnum Rendu pakkam Achadichu vechirukkum Nalla palliyarai sambavangal Vaalibathin sangadhigal Female Part Puthagathai mella purattu Aaaa…aaa….aaa….aaaa….aaa….. Female Part Alangaara aadai kondu Adharkketra jaadai kondu Ival oru thanimayil iravilae vaada Azhagaana kannam rendu Adaiyaala chinnam ondru Vaangida vazhangida oruvanai theda Female Part Nalla uravu unnuruvil Ennarugil vandha pozhudhu Chinna idaiyil kattilarai Mettugalai thottu ezhudhu Female Part Pudhu maeni nogaamal Punnaaga aagaamal Ennugindra ennangalai Kan mozhiyil pesa vidu Vandhirukkum manmadhanae Ennudaiya mannavanae Female Part Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Male Part Valaiyosai kettaal enna Vizhi jaadai paarthaal enna Mayangumo kalangumo En manam thaanae Male Part Oru podhum aasai illai Udhavaadhu kaadhal thollai Ulagilae idhu varai Thani maram naanae Male Part Kanni azhagu Thaththi vara thaththi vara Kandu rasippen Kanda varaiyil podhum yena Podhum yena etti iruppen Male Part Sugamaana sangeetham Kettaalae sandhosham Indha manam unnudaiya Sondha manam illaiyadi Konjuvadhai kenjuvadhai Mella mella vittu vidu Male Part Puthagathil enna irukku Oru thathuvamum illai enakku Indha puthagathil enna irukku Oru thathuvamum illai enakku Male Part Kannil oru mogam illai Nenjil oru dhaagam illai Kattazhagai thottadhillai Kaadhal ennai chuttadhillai Male Part Puthagathil enna irukku Aaa….aaa….aaa….aaa….aaa…..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு பெண் : இந்த புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு பெண் : முன்னும் பின்னும் ரெண்டு பக்கம் அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல பள்ளியறை சம்பவங்கள் வாலிபத்தின் சங்கதிகள் பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஆஆஆ பெண் : அலங்கார ஆடை கொண்டு அதற்கேற்ற ஜாடை கொண்டு இவள் ஒரு தனிமையில் இரவிலே வாட அழகான கன்னம் ரெண்டு அடையாளச் சின்னம் ஒன்று வாங்கிட வழங்கிட ஒருவனைத் தேட பெண் : நல்ல உறவு உன்னுருவில் என்னருகில் வந்த பொழுது சின்ன இடையில் கட்டிலறை மெட்டுகளை தொட்டு எழுது பெண் : புது மேனி நோகாமல் புண்ணாக ஆகாமல் எண்ணுகின்ற எண்ணங்களை கண்டறிய பேச விடு வந்திருக்கும் மன்மதனே என்னுடைய மன்னவனே பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு ஆண் : வளையோசை கேட்டால் என்ன விழி ஜாடை பார்த்தால் என்ன மயங்குமோ கலங்குமோ என் மனம் தானே ஒரு போதும் ஆசையில்லை உதவாது காதல் தொல்லை உலகிலே இது வரை தனி மரம் நானே ஆண் : கன்னி அழகு தத்தி வர தத்தி வர கண்டு ரசிப்பேன் கண்ட வரையில் போதுமென போதுமென எட்டியிருப்பேன் ஆண் : சுகமான சங்கீதம் கேட்டாலே சந்தோசம் இந்த மனம் உன்னுடைய சொந்த மனம் இல்லையடி கொஞ்சுவதை கெஞ்சுவதை மெல்ல மெல்ல விட்டு விடு ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு ஆண் : கண்ணில் ஒரு மோகமில்லை நெஞ்சில் ஒரு தாகமில்லை கட்டழகை தொட்டதில்லை காதல் என்னைச் சுட்டதில்லை... ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு ஆஆஆஆ......ஆஆஆ.......
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Annai Bhoomi 3D (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Annai Bhoomi 3D
- Composer: Ilayaraja