Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Punnai vanaththu kuyilae nee Ennai ninaiththu isai paadu Female : Mullai vanaththu kulirae nee Ennai anaiththu uravaadu Male Part Vaenguzhalin osai ezha Female : Paai virikkum aasai ezha Male : Maarmeedhum tholmeedhum saainthirukka Female : Paalaarum thaenaarum paainthirukka Male Part Punnai vanaththu kuyilae nee Ennai ninaiththu isai paadu Male Part Mai poosum kannodum pesum neram indru Adhai poi pesa vaikkaathae ingu naanam endru Female : Ammaadi aagaathaa vegam nenjil kondu Ennai allaathae aavaaram poovum naanum ondru Male Part Kann vaiththa pinnaalae kai vaikka koodaathaa Female : Kai vaiththaal angangae minsaaram odaathaa Male : Ennenna aanaal enna aaval konda pothu Female : Endraalum ellaikkullae nindraal thaanae maadhu Male : Maarmeedhum tholmeedhum saainthirukka Female : Oo….paalaarum thaenaarum paainthirukka Male Part Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu Female : Mullai vanaththu kulirae nee Ennai anaiththu uravaadu Female Part En meedhu thooralgal poda megam vara Ada appothu raasaavae unthan mogam vara Male : Muppaalukkappaalum pogum ennangalae Oru muththaaram vaiththaalum pothum kannaththilae Female Part Nee ondru vaiththaalae naan ondru vaippaenae Male : Nenjaththai nenjodu naan vaiththu thaippanae Female : Michchaththai meedham thannai maalai ittu paarppom Male : Inbaththai naanum neeyum alli alli saerppom Female : Maarmeedhum tholmeedhum saainthirukka Male : Oo….paalaarum thaenaarum paainthirukka Female Part Mullai vanaththu kulirae nee Ennai anaiththu uravaadu Male : Vaenguzhalin osai ezha Female : Paai virikkum aasai ezha Male : Maarmeedhum tholmeedhum saainthirukka Female : Paalaarum thaenaarum paainthirukka Male Part Punnai vanaththu kuyilae nee Ennai ninaiththu isai paadu Female : Mullai vanaththu kulirae nee Ennai anaiththu uravaadu….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : ஒ.....பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம் ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம் பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க ஆண் : ஒ......பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க ஆண் : புன்னை வனத்து குயிலே நீ என்னை நினைத்து இசை பாடு பெண் : முல்லை வனத்து குளிரே நீ என்னை அணைத்து உறவாடு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Muthu Kaalai (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Muthu Kaalai
- Composer: Ilayaraja