Roman script
Singer : Jayachandran Music by : Ilayaraja Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Jeevan thanthaalae en vaazhvil Poojai seithaenae nenjodu Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male Part Engae sendraalum orr thunaiyaanathu Yaeno enakkullae adhan kural ketkuthu Alai neeril aadum nilavai thoda Manam alaipaayum en meedhu oliyum pada Male Part Thodarnthu vantha nizhal adhu Enakku nalla thunai adhu Thevaaram adhai naanum paada Aadhaaram edhuvendru koora Oomai paadum paadal enathu unmai sonnathu Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male Part Kelvi endraalae oru padhil vendumae Kettaalum tharave nal manam vendumae Veenai endraalae oru viral meettaththaan Naadham vanthaalae nall sugam koottaththaan Male Part Nerunginaenae ninaivilthaan Ninaippil thaanae vaazhgiraen Un paarvai pattaal vasantham Un kaigal thottaal sugantham Raagam unathu thaalam unathu Pozhuthum neeyammaa Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Jeevan thanthaalae en vaazhvil Poojai seithaenae nenjodu Male Part Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai
தமிழ்
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஜீவன் தந்தாளே என் வாழ்வில் பூஜை செய்தேனே நெஞ்சோடு.... ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : எங்கே சென்றாலும் ஓர் துணையானது ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது அலை நீரில் ஆடும் நிலவைத் தொட மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட ஆண் : தொடர்ந்து வந்த நிழல் அது எனக்கு நல்ல துணை அது தேவாரம் அதை நானும் பாட ஆதாரம் எதுவென்று கூற ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான் நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான் ஆண் : நெருங்கினேனே நினைவில்தான் நினைப்பில் தானே வாழ்கிறேன் உன் பார்வை பட்டால் வசந்தம் உன் கைகள் தொட்டால் சுகந்தம் ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஜீவன் தந்தாளே என் வாழ்வில் பூஜை செய்தேனே நெஞ்சோடு.... ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
Song information
Singer: Jayachandran
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja