Roman script

Singers : Sid Sriram and Aishwariya Ravichandran

Music by : Justin Prabhakaran

Male Part

Pularaadha kaalai thanilae

Nilavodu pesum mazhaiyil

Male Part

: Mazhai mazhai mazhai mazhai…(2)

Male Part

Pularaadha kaalai thanilae

Nilavodu pesum mazhaiyil

Nanaiyaadha nizhalai polae…ae….

Nanaiyaadha nizhalai polae

Yengum yengum kaadhal

Chorus

Pularaa kaadhalae

Punarum kaadhalae

Alaraai kaadhalae

Alarum kaadhalae

Male Part

Mutham ennum kambalaiyai

Yendhi vanthae

Un idhazhai en idhazhum

Porthi vidum

Ullunarvil per amaidhi

Kaninthu varum

Namm udalil bootham ainthum

Karaindhu vidum

Male Part

Theeramal thooruthae

Female : Theeramal thooruthae

Male : Kaamathin megangal

Female : Kaamathin megangal

Male Part

Malaikkaadu pookkumae

Nammodu ini ini…

Chorus

Pularaa kaadhalae

Punarum kaadhalae

Alaraai kaadhalae

Alarum kaadhalae

Female Part

Pularaadha kaalai thanilae

Nilavodu pesum mazhaiyil

Pularaadha kaalai thanilae

Nilavodu pesum mazhaiyil

Male Part

Aaaa…..aaa…..aa….

Female Part

Aaa…..aaa….aa….

Male Part

Kanane kannae keecholiyae

Chorus : Keecholiyae

Male : Nenjil sottum moocholiyae

Ullae ullae per isaiyaai

Ketkkudhae

Male Part

Oppanaigal yedhumattra

Undhan iyalbum

Karppanaiyil aazthugindra

Kalla chirippum

Innum innum venda chollum

Kutti kurumbum

Kaalam ulla kaalam varai

Nenjil inikkum

Female Part

Pesaatha baashaiyaai

Male : Pesaatha baashaiyaai

Female : Un theendal aaguthae

Male : Un theendal aaguthae

Female : Thaanaga pesumae

En mounam ini ini

Male Part

Hoo oo ooo hoo ooo hoo oo

தமிழ்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

ஆண் : மழை மழை மழை மழை ....(2)

ஆண் : புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

நனையாத நிழலை போலே....ஏ...

நனையாத நிழலை போலே

ஏங்கும் ஏங்கும் காதல்..

குழு : புலரா காதலே

புணரும் காதலே

அலராய் காதலே

அலறும் காதலே

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை

ஏந்தி வந்தே

உன் இதழும் என் இதழும்

போர்த்தி விடும்

உள்ளுணர்வில் பேர் அமைதி

கனிந்து வரும்

நம் உடலில் பூதம் ஐந்தும்

கனிந்து விடும்

ஆண் : தீராமல் தூறுதே

பெண் : தீராமல் தூறுதே

ஆண் : காமத்தின் மேகங்கள்

பெண் : காமத்தின் மேகங்கள்

ஆண் : மழைக்காடு பூக்குமே

நம்மோடு இனி இனி...

குழு : புலரா காதலே

புணரும் காதலே

அலராய் காதலே

அலறும் காதலே

பெண் : புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

ஆண் : ஆஆ.....ஆஅ....ஆ...

பெண் : ஆஅ...ஆஅ...ஆ...

ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே

குழு : கீச்சொலியே

ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே

உள்ளே உள்ளே பேரிசையாய்

கேட்குதே

ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற

உந்தன் இயல்பும்

கற்பனையில் ஆழ்த்துகின்ற

கள்ள சிரிப்பும்

இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்

குட்டி குறும்பும்

காலம் உள்ள காலம் வரை

நெஞ்சில் இனிக்கும்

பெண் : பேசாத பாஷையாய்

ஆண் : பேசாத பாஷையாய்

பெண் : உன் தீண்டல் ஆகுதே

ஆண் : உன் தீண்டல் ஆகுதே

பெண் : தானாக பேசுமே

என் மௌனம் இனி இனி

ஆண் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓஒ ஹோ ஓ

Song information

Singers: Sid Sriram and Aishwariya Ravichandran

Music by: Justin Prabhakaran

Release information: From Dear Comrade (2019) · Lyricist: Karthik Netha

Explore this song