Roman script
Singers : P. Jayachandran and S. P. Shailaja Music by : Chandrabose Lyrics by : Gangai Amaran Female Part {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2) Female Part Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Porumai venumaiyaa konjam poruthiru aiyaa Ponnaa poovaa medhuvaa anaichiraiyaaa Female Part Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmmm idhu edhukku Male Part {Paalirukku paruvam azhaikkudhamma Pasichirukku manasu thavikkudhmma} (2) Kattilla fast fastah un Kaiyiale naanum serndhu Male Part Thottadhum aasa kaathu ennai Thoonga vidaama koothu Thodaruthamma rasathi sonna kelamma Naan un machaan thaanamma Male Part Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Iruttu velaiyilae naan thaan thunai unakku Vaammaa kannu neethaan ini enakku Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Female Part {Sammathapattu naanum Pakkathil vandhen Sangathiyellam therinju sangadapatten} (2) Innikku podhum podhum Nee ennikku ketta podhum Female Part Illaiyennadhu naanum dhenam Eduthu kodukka venum Inikkuthaiyaa aanaalum enakku vedhanai Adhuvum inba vedhanai Female Part Pudikaiyilae oru sugam irukku Podhum aiyyaa hmhmhmm idhu edhukku Male : Iruttu velaiyilae naan thaan thunai unakku Vaammaa kannu nee thaan ini enakku Odambukullae oru kadhakadhappu Onna nenachu ahaa kilukiluppu Male Part {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2) Female Part {Hayo hayo hayo hayalo Hayo hayo hayo hayalo} (2)
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ} (2) பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு பொறுமை வேணுமய்யா கொஞ்சம் பொறுத்திரய்யா பொண்ணா பூவா மெதுவா அணைச்சிரய்யா பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு ஆண் : {பாலிருக்கு பருவம் அழைக்குதம்மா பசிச்சிருக்கு மனசு தவிக்குதம்மா} (2) கட்டில்ல பாஸ்ட்டு பாஸ்ட்டு உன் கையிலே நானும் சேர்த்து ஆண் : தொட்டதும் ஆசக் காத்து என்னை தூங்க விடாம கூத்து தொடருதம்மா ராசாத்தி சொன்னாக் கேளம்மா நான் உன் மச்சான் தானம்மா ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு பெண் : {சம்மதப்பட்டு நானும் பக்கத்தில் வந்தேன் சங்கதியெல்லாம் தெரிஞ்சு சங்கடப்பட்டேன்} (2) இன்னிக்கு போதும் போதும் நீ என்னிக்கு கேட்ட போதும் பெண் : இல்லையென்னாது நானும் தெனம் எடுத்து கொடுக்க வேணும் இனிக்குதய்யா ஆனாலும் எனக்கு வேதனை அதுவும் இன்ப வேதனை........ பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு ஆண் : இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு ஆண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ....} (2) பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ....} (2)
Song details
Singers: P. Jayachandran and S. P. Shailaja
Music by: Chandrabose
Lyrics by: Gangai Amaran
Release information: From Yemaatrathe Yemaarathe (1985) · Singer: P. Jayachandran and S. P. Shailaja · Lyricist: Gangai Amaran · Music: Chandrabose
- Singer: P. Jayachandran and S. P. Shailaja
- Film / album: Yemaatrathe Yemaarathe
- Composer: Chandrabose
- Lyricist: Gangai Amaran