Roman script
Singer : Vani Jayaraman Music by : M. S. Vishwanathan Chorus Puratchi kavinjar kavidhai nadaiyae… Pongi perugum gangai nadhiyae… Pennin perumai paesum azhagae… Pudhumai pennae varuga varuga Chorus Aa haa haa haa Aa haa haa haa Aa….aa…..aa……aa….. Female Part Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom Female Part Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom Anbu raajaangam ingae kaanuvom Angu ellorum ondraai vaazhuvom Chorus Anbu raajaangam ingae kaanuvom Angu ellorum ondraai vaazhuvom Female Part {Acham endrum naanam endrum Adakki vaithaargal Aangal nammai aala thittam Theetti vaithaargal} (2) Female Part Theemai thannai ennum podhu Acham kollungal Paavam vandhu saerum podhu Vetkkam kollungal Female Part Pudhu panpaattai konjam keladi Idhai pan paadi sonnaan bhaarathi Chorus Pudhu panpaattai konjam keladi Idhai pan paadi sonnaan bhaarathi Female Part {Kaasukkaaga maalai soottum Izhindha ullangal Kannil pattaal acham indri Vilangu poottungal} (2) Female Part Kaalam paarthu thaamae thammai Maattri kollattum Kaadhal anbu thyaagam ellaam Kattru kollattum Female Part Indha kalyaana sandhai naattilae Enna kachaeri thaevai veettilae Chorus Indha kalyaana sandhai naattilae Enna kachaeri thaevai veettilae Female Part Veettukkullae vaazhum pennai Adaithu vaithaargal Yaettai thottu paarppadhellaam Paavam endraargal Pengal vandhaargal Naalai engal kaalam endru Solli thandhaargal Chorus Ini ellorrukkum ellaam aagalaam Ingu boologa sorgam kaanalaam Female Part Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : புரட்சி கவிஞர் கவிதை நடையே..... பொங்கி பெருகும் கங்கை நதியே..... பெண்ணின் பெருமை பேசும் அழகே...... புதுமை பெண்ணே வருக வருக...... குழு : ஆ ஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா ஆ.....ஆ.....ஆஅ.....ஆ...... பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழ்வோம் இளமைக்காதல் உரிமைப்பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம் பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழ்வோம் இளமைக்காதல் உரிமைப்பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம் அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம் அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம் குழு : அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம் அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம் பெண் : {அச்சம் என்றும் நாணம் என்றும் அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்} (2) பெண் : தீமை தன்னை எண்ணும் போது அச்சம் கொள்ளுங்கள் பாவம் வந்து சேரும் போது வெட்கம் கொள்ளுங்கள் பெண் : புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி இதை பண் பாடி சொன்னான் பாரதி குழு : புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி இதை பண் பாடி சொன்னான் பாரதி பெண் : {காசுக்காக மாலை சூட்டும் இழிந்த உள்ளங்கள் கண்ணில் பட்டால் அச்சமின்றி விலங்கு பூட்டுங்கள்} (2) பெண் : காலம் பார்த்து தாமே தம்மை மாற்றிக் கொள்ளட்டும் காதல் அன்பு தியாகம் எல்லாம் கற்றுக்கொள்ளட்டும் பெண் : இந்த கல்யாண சந்தை நாட்டிலே என்ன கச்சேரி தேவை வீட்டிலே குழு : இந்த கல்யாண சந்தை நாட்டிலே என்ன கச்சேரி தேவை வீட்டிலே பெண் : வீட்டுக்குள்ளே வாழும் பெண்ணை அடைத்து வைத்தார்கள் ஏட்டை தொட்டு பார்ப்பதெல்லாம் பாவம் என்றார்கள் நாட்டை இன்று ஆள்வதற்கு பெண்கள் வந்தார்கள் நாளை எங்கள் காலம் என்று சொல்லித் தந்தார்கள் குழு : இனி எல்லோர்க்கும் எல்லாம் ஆகலாம் இது பூலோக சொர்க்கம் காணலாம் பெண் : புதுமை பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழ்வோம் இளமைக்காதல் உரிமைப்பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Indru Pol Endrum Vaazhga (1977) · Lyricist: Pulamaipithan
- Singer: Vani Jayaraman
- Film / album: Indru Pol Endrum Vaazhga
- Composer: M. S. Vishwanathan