Roman script
Singer : P. Susheela Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Male Part Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Female Part Ezhil mugamae ilamathi mugamae Un idhayaththil vizhunthathu En mugamae en mugamae Male Part Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Male Part Kaalgalin azhaginai kavingar kandaal Oru kaaviyam pirakkum thamizhinilae Female : Kaaviyam piranthu laabamillai Un kaigal sollattum kavithaigalai Kaantha….aaa…..kaanthaa…..aa….. Male Part Sangu muzhangidum kovililae Adhu vanthathu eppadi meaniyilae Female : Kandathillai idhai mazhalaiyilae Idhu kaniyaai kaninthathu paruvaththilae Dheepa….aaa…dheepa….aaa….. Male Part Pudhu mugamae siru madhu kudamae Naan purinthu kondaen Oru anupavamae anupavamae Female Part Ezhil mugamae ilamathi mugamae Un idhayaththil vizhunthathu En mugamae en mugamae Female Part Oruvarum idhuvarai thottathillai Adhil oru muththam idhuvarai pattathillai Male : Kaayam padaathathu un idhazhaalae Adhai kandathum purinthathu en manamae Dheepa….aaa…dheepa….aaa….. Female Part Kaayam padaa idhazh kaaigindrathu Unai kandathumthaan indru kanigindrathu Male : Kanigindra idhazhukku ondru solvaen Adhai kalyaanam aanathum kandu kolavaen Female : Kaantha….aaa…..kaanthaa…..aa…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே பெண் : எழில் முகமே இளமதி முகமே உன் இதயத்தில் விழுந்தது என் முகமே என் முகமே ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே ஆண் : கால்களின் அழகினை கவிஞர் கண்டால் ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே பெண் : காவியம் பிறந்து லாபமில்லை உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை காந்தா.......ஆஅ.....காந்தா.......ஆஆ..... ஆண் : சங்கு முழங்கிடும் கோவிலிலே அது வந்தது எப்படி மேனியிலே பெண் : கண்டதில்லை இதை மழலையிலே இது கனியாய் கனிந்தது பருவத்திலே தீபா.......ஆஅ..... தீபா.......ஆஆ..... ஆண் : புது முகமே சிறு மது குடமே நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே அனுபவமே பெண் : எழில் முகமே இளமதி முகமே உன் இதயத்தில் விழுந்தது என் முகமே என் முகமே பெண் : ஒருவரும் இதுவரை தொட்டதில்லை அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை ஆண் : காயம் படாதது உன் இதழே அதை கண்டதும் புரிந்தது என் மனமே தீபா.......ஆஅ..... தீபா.......ஆஆ..... பெண் : காயம் படா இதழ் காய்கின்றது உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது ஆண் : கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன் அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன் பெண் : காந்தா.......ஆஅ.....காந்தா.......ஆஆ.....
Song information
Singer: P. Susheela
Music by: G. Devarajan
Lyrics by: Kannadasan
Release information: From Antharangam (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: G. Devarajan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Antharangam
- Composer: G. Devarajan
- Lyricist: Kannadasan