Roman script
Pudhu Azhagai Song Lyrics is the track from Aval Yaar Tamil Film – 1959, Starring Master Sivaji Ganesan, Pandari Bai, Sowkar Janaki and S.V. Ranga Rao. This song was sung by P. B. Sreenivas and Jikki and the music was composed by S. Rajeswararao. Lyrics works are penned by Pattukkottai kalyaanasundaram. Singers : P. B. Sreenivas and Jikki Music by : S. Rajeswararao Lyrics by : Pattukkottai kalyaanasundaram Female Part Pudhu azhagai rasikkavarum manasukkellaam Perum aasai pongum neram Idhil aanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Chorus Aanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Female Part Aa….kaalaiyil malarntha malar Maalaiyilae Ularnthu vidum Manithar vaalipamum appadiyae Vanthathu pol sendruvidum Female Part Idhai inbamenpaar sila naalilae Kodum thunbamenpaar pala naalil Chorus : Idhai inbamenpaar sila naalilae Kodum thunbamenpaar pala naalil Female Part Oo…..inbamillai aa…aa….thunbamillai Iyarkkaiyenpaar oru naalil
Chorus ………………. Female Part Pudhu azhagai rasikka varum manasukkellaam Perum aasai pongum neram Idhil aanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Chorus Aaanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Male Part Vaazhkkaiyilae paathiyai naam Thookkaththilae kazhikkalaama Vanthapothu kottaivittu Pona pin vizhikkalaamaa Female Part Pala kavalai ozhinthida idhayam magizhnthida Kalaiyai virumpida venumae Amutha virunthathil thonumae Uravu kalanthidumae valarnthidumae kaninthidumae Chorus …………………….. Female Part Pudhu azhagai rasikkavarum manasukkellaam Perum aasai pongum neram Aanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Chorus Aaanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Chorus …………………….. Chorus Aaanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Aaanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa Aaanum ponnum koottu saernthaa Aattaththukkenna panjamaa
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம் பெரும் ஆசை பொங்கும் நேரம் இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா பெண் : ஆ......காலையில் மலர்ந்த மலர் மாலையிலே உலர்ந்து விடும் மனிதர் வாலிபமும் அப்படியே வந்தது போல் சென்றுவிடும் பெண் : இதை இன்பமென்பார் சில நாளிலே கொடும் துன்பமென்பார் பல நாளில் குழு : இதை இன்பமென்பார் சில நாளிலே கொடும் துன்பமென்பார் பல நாளில் பெண் : ஒ..........இன்பமில்லை ஆ......ஆ..... துன்பமில்லை இயற்கையென்பார் ஒரு நாளில் குழு : ........................................... பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம் பெரும் ஆசை பொங்கும் நேரம் இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம் தூக்கதிலே கழிக்கலாமா வந்தபோது கோட்டைவிட்டு போன பின் விழிக்கலாமா பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக் கலையை விரும்பிட வேணுமே அமுத விருந்ததில் தோணுமே உறவு கலந்திடுமே வளர்ந்திடுமே கனிந்திடுமே குழு : ..................................... பெண் : புது அழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம் பெரும் ஆசை பொங்கும் நேரம் இதில் ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா குழு : ..................................... குழு : ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா ஆட்டத்துக்கென்ன பஞ்சமா
Song information
Singers: P. B. Sreenivas and Jikki
Music by: S. Rajeswararao
Lyrics by: Pattukkottai kalyaanasundaram
Release information: From Aval Yaar (1959) · Singer: P. B. Sreenivas and Jikki · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: S. Rajeswararao
Explore this song
- Singer: P. B. Sreenivas and Jikki
- Film / album: Aval Yaar
- Composer: S. Rajeswararao
- Lyricist: Pattukkottai kalyaanasundaram