Roman script
Singers : P. Susheela and Ghantasala Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female Part Hoo oo oo oo ho ooo ooo oo hooo Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Female Part Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male Part Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Female Part Irulaana megamennum thiraiyin pinnalae Maraindhen innaalae Male : Uravodu odiyaadi uyar kaadhalaalae Uvandhae men melae Female Part Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Both : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male Part {Haa..aaaa..aa… Female : Hoo oo oo oo} (2) Male Part Innalaaga thondrum minnal Idai marithaalum idi edhirthaalum Female : Kanmani thaaragai thannai Kai viden endrae kalippodu sendrae Male Part Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Both : Aagaya veedhiyil azhagaana vennilaa Alangara tharagaiyodu asainthoonjal aadudhae Aanandham thedudhae Male Part {Haa..aaaa..aa… Female : Hoo oo oo oo} (2)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே பெண் : இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே மறைந்தேன் இந்நாளே ஆண் : உறவோடு ஓடியாடி உயர் காதலாலே உவந்தே மென்மேலே பெண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ...ஆ..ஆஅ... பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2) ஆண் : இன்னலாகத் தோன்றும் மின்னல் இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும் பெண் : கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே களிப்போடு சென்றே ஆண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆண் : { ஹா ஆ...ஆ..ஆஅ... பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2)
Song details
Singers: P. Susheela and Ghantasala
Music by: S. Rajeswararao
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao
- Singer: P. Susheela and Ghantasala
- Film / album: Manjal Mahimai
- Composer: S. Rajeswararao
- Lyricist: Udumalai Narayanakavi