Roman script
Singers : P. B. Sreenivas and Jikki Music by : A. M. Rajah Female Part Ooo….oo….ooo….oo…. Mmm….mm….mm….mm…. Female Part Pannodu pirandhadhu thaalam Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Female Part Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi Male Part Mannodu malarndhadhu maanam Kulamagal konda seedhanam yaavum Male Part Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Male Part Selvom endrae aasai ennum Female : Angu sellaamalae kaalgal pinnum Male : Selvom endrae ullam odum Female : Vaarththai sollamale idhal moodum….mm…. Male Part Mmmheem…..mmm…mheem… Female : Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Female Part Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum Male Part Padikaadha paadangal solli Munbu pazhagaadha kalvikkuththaan indha palli Both : Kaanaadha Kadhai indru kaanbom Adhai kandaalae paer inbam thondrum Kaanaadha kadhai indru kaanbom Adhai Kandaalae Paer Inbam Thondrum Aaa……aaa…..aa…..aaa….aa….aa…. Mmm….mm….mm….mmm…mm…mm….
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : ஓஒ.....ஓ.....ஓஒ.....ஓ... ம்ம்ம்....ம்ம்.....ம்ம்.....ம்ம்.... பெண் : பண்ணோடு பிறந்தது தாளம் பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் பெண் : கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி.... கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி.... ஆண் : மண்ணோடு மலர்ந்தது மானம் குலமகள் கொண்ட சீதனம் யாவும் ஆண் : பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் ஆண் : செல்வோம் என்றே ஆசை எண்ணும் பெண் : அங்கு செல்லாமலே கால்கள் பின்னும் ஆண் : சொல்வோமென்றே உள்ளம் ஓடும் பெண் : வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்.....ம்ம்..... ஆண் : ம்ம்ஹீம்....ம்ம்ம்....ம்ஹீம்..... பெண் : குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் பெண் : ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்.... ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்..... ஆண் : படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி...... இருவர் : காணாத கதை இன்று காண்போம் அதை கண்டாலே பேரின்பம் தோன்றும் காணாத கதை இன்று காண்போம் ஆஅ.....ஆஅ.....ஆஅ.......ஆ......ஆ.... ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்....ம்ம்.....
Song information
Singers: P. B. Sreenivas and Jikki
Music by: A. M. Rajah
Release information: From Vidivelli (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and Jikki
- Film / album: Vidivelli
- Composer: A. M. Rajah