Roman script
Singers : P. Susheela and Ghantasala Music by : S. Rajeswararao Lyrics by : Udumalai Narayanakavi Female Part Kodai marainthal inbam varum Kodai marainthal inbam varum Koodi pirindhavar serndhaale Sondham varum Kodai marainthal inbam varum Male Part Oodum thendral munnal varum Oodum thendral munnal varum Isai paadum kuyil oosai Thannal varum Oodum thendral munnal varum Female Part Vasamamalar vaavendruasainthae Male : Aasaiyaai vandu nesam isaithathae Female : Pesinaaal sugam varumo therinthae Maasila inbam inimel namadhae Female Part Kodai marainthal inbam varum Koodi pirindhavar serndhaale Sondham varum Kodai marainthal inbam varum Male Part Paaringae kannae paaraai chandrodhaiyam Female : Pagalil thondravum aamo adhisayam Male : Paaringae kannae paaraai chandrodhaiyam Female : Pagalil thondravum aamo adhisayam Male Part Palinghu neer thanil vilangum immathiyam Paavai unadhoru mugamae udhayam Male Part Oodum thendral munnaal varum Isai paadum kuyil oosai Thannal varum Oodum thendral munnal varum Male Part Aanandham adhu engae piranthathu Female : Amaintha aan pen anbaal valarnthathu Both : Oonum uyirum ondraai kalanthathu Unmai kaadhal uravae peridhu Both : Kodai marainthal inbam varum Koodi pirindhavar serndhaale Sondham varum Kodai marainthal inbam varum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும் ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும் இசை பாடும் குயிலோசை தன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும் பெண் : வாசமாமலர் வாவென்றசைந்ததே ஆண் : ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே பெண் : பேசினால் சுகம் வருமோ தெரிந்தே மாசிலா இன்பம் இனிமேல் நமதே.. பெண் : கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும் ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம் பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம் ஆண் : பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம் பெண் : பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம் ஆண் : பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம் பாவை உனதொரு முகமே உதயம் ஆண் : ஓடும் தென்றல் முன்னால் வரும் இசை பாடும் குயிலோசை தன்னால் வரும் ஓடும் தென்றல் முன்னால் வரும் ஆண் : ஆனந்தம் அது எங்கே பிறந்தது? பெண் : அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது இருவர் : ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது உண்மைக் காதல் உறவே பெரிது இருவர் : கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும் கோடை மறைந்தால் இன்பம் வரும்.....
Song information
Singers: P. Susheela and Ghantasala
Music by: S. Rajeswararao
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. Rajeswararao
Explore this song
- Singer: P. Susheela and Ghantasala
- Film / album: Manjal Mahimai
- Composer: S. Rajeswararao
- Lyricist: Udumalai Narayanakavi