Roman script
Singer : T. M. Soundararajan and Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female Part Aa….aa….aa….aa…aah….aa… Male : Mmmmmm Female : Laal lalaa Male : Lallal lalalal laalaa laa Female : ………… Male : ………….. Male Part Pudavai katti kondu poo ondru aaduthu Poovai katti kondu poongaattrum paaduthu Female Part Pudavai katti kondu poo ondru aaduthu Poovai katti kondu poongaattrum paaduthu Male Part Idhu manmathan thodukkindra paanam Intha malarukku yaen innum naanam Female : Intha malarukkul aayiram yaekkam Idhai manmathan paanamum thaakkum Male Part Neeralaigal pongum osai vara Kulir odai vara Adhil neechchal ida intha vaadai vara Anthi velai vara Male Part Neeralaigal pongum osai vara Kulir odai vara Adhil neechchal ida intha vaadai vara Anthi velai vara Female Part Anantha raagangalae Male : Mmmm Female : Arambam aagindrathae Male : Ooo…. Female : Yaegaantha mogangalae Eedaera pogindratho Male Part Idhu Verukku neer vidum neram Female : Idhil verkonda thaagangal theerum Male Part Pudavai katti kondu poo ondru aaduthu Female Part Moongil maram adhil poonguruvi Pakkam aan kuruvi Muththam thaangi tharum thiruvaai manakka Thaen vaarththirukka Male Part Mazhaikkaala megangalum Female : Mmm Male : Malai meedhu saaigindratho Female : Mmm Male : Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho Female : Idhu uravugal nerungidum kaatchi Male : Antha vaanamum bhoomiyum saatchi Female Part Pudavai katti kondu poo ondru aaduthu Male : Poovai katti kondu poongaattrum paaduthu Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ....ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ.... ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : லால் லலா ஆண் : லல்லல் லல்லல் லால லா பெண் : .................... ஆண் : ....................... ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது ஆண் : இது மன்மதன் தொடுக்கின்ற பாணம் இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம் பெண் : இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம் இதை மன்மதன் பானமும் தாக்கும்..... ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர குளிர் ஓடை வர அதில் நீச்சல் இட இந்த வாடை வர அந்தி வேளை வர..... ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர குளிர் ஓடை வர அதில் நீச்சல் இட இந்த வாடை வர அந்தி வேளை வர..... பெண் : ஆனந்த ராகங்களே....... ஆண் : ம்ம்ம்ம் பெண் : ஆரம்பம் ஆகின்றதே... ஆண் : ஓஓ.... பெண் : ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ ஆண் : இது வேருக்கு நீர் விடும் நேரம் பெண் : இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்... ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி பக்கம் ஆண் குருவி.. முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க தேன் வார்த்திருக்க பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி பக்கம் ஆண் குருவி.. முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க தேன் வார்த்திருக்க ஆண் : மழைக்கால மேகங்களும்... பெண் : ம்ம்ம் ஆண் : மலை மீது சாய்கின்றதோ.... பெண் : ம்ம்ம் ஆண் : நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ பெண் : இது உறவுகள் நெருங்கிடும் காட்சி ஆண் : அந்த வானமும் பூமியும் சாட்சி...... பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது ஆண் : பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது இருவர் : ....................
Song information
Singer: T. M. Soundararajan and Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Vaali
Release information: From Simma Soppanam (1984) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Simma Soppanam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Vaali