Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Priyasaki priyasaki Varuven vaasal thaedi Varutham yenadi Tharuven paadal koadi Thanimai yedhadi Ilaiya dhegam ooo oo oo Inaiya vendum Female Part Priyasaki naan priyasaki Priyasaki un priyasaki Chorus : Hahaa hahaa hahaa hahaa Female : Varuvaai vaasal thaedi Varunthum poonkodi Tharuvaai paadal koadi Thavikkum paingkili Ilaiya dhegam ooo oo oo Inaiya vendum Iniya raagam ooo oo oo Punaiya vendum Male Part Priyasaki oh priyasaki Chorus : Hahaa ha haa Chorus Hahaa hahaa hahaa Hhahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Female Part {Kaadhalan veeramigu Aanmagan aanmagan Chorus : Hahaaaaa Female : Kaavalai meerivarum Naayagan naayagan Chorus : Hahaaaaa } (2) Male Part Paarvai ondru kaattu kanmani Bhoomi thannai kaiyil yendhuven Vaarthai ondru pesu ponmani Megam pola vaanil neendhuven Female Part Vaanamum vaiyamum Vaazhthumae oh Male Part Priyasaki oh priyasaki Chorus : Hahaa ha haa Male : Priyasaki oh priyasaki Chorus : Hahaa ha haa Chorus Hahaa hahaa hahaa Hhahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Hahaa hahaa hahaa Female Part {Koondilae kaadhal kuyil Vaadudhu vaadudhu Chorus : Hahaaaaa Female : Kondupo koovi unai Thaedudhu thaedudhu Chorus : Hahaaaaa } (2) Male Part Vennilaavai chiraiyil vaippadhaa Maanam enna veliyil nirpadhaa Veeramaana nenjamillaiyaa Nenjil indha vanjiyillaiyaa Female Part Nee varum paadhaiyai Paarkkiren vaa Female Part Priyasaki naan priyasaki Chorus : Hahaa ha haa Male : Priyasaki oh priyasaki Chorus : Hahaa ha haa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பிரியசகி பிரியசகி
வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி
தனிமை ஏதடி
இளைய தேகம் ஓ ஓ ஓ....
இணைய வேண்டும்
பெண் : பிரியசகி நான் பிரியசகி
பிரியசகி உன் பிரியசகி
குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
பெண் : வருவாய் வாசல் தேடி
வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி
தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓ ஓ ஓ....
இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ ஓ ஓ....
புனைய வேண்டும்
ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
ஹஹா ஹ ஹா
குழு : ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
பெண் : {காதலன் வீரமிகு
ஆண்மகன் ஆண்மகன்
குழு : ஹாஹா
பெண் : காவலை மீறிவரும்
நாயகன் நாயகன்
குழு : ஹாஹா} (2)
ஆண் : பார்வை ஒன்று காட்டு கண்மணி
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி
மேகம் போல வானில் நீந்துவேன்
பெண் : வானமும் வையமும்
வாழ்த்துமே வா
ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
குழு : ஹஹா ஹ ஹா
ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
குழு : ஹஹா ஹ ஹா
குழு : ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா
பெண் : {கூண்டிலே காதல் குயில்
வாடுது வாடுது
குழு : ஹா ஹா
பெண் : அன்று போல் கூவி உனைத்
தேடுது தேடுது
குழு : ஹா ஹா} (2)
ஆண் : வெண்ணிலாவைச்
சிறையில் வைப்பதா
மானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
பெண் : நீ வரும் பாதையைப்
பார்க்கிறேன் வா
பெண் : பிரியசகி நான் பிரியசகி
குழு : ஹஹா ஹ ஹா
ஆண் : பிரியசகி ஓ பிரியசகி
குழு : ஹஹா ஹ ஹாSong details
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Gopura Vasalile (1991) · Lyricist: Vaali
- Singer: Mano and S. Janaki
- Film / album: Gopura Vasalile
- Composer: Ilayaraja