Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : M. S. Vishwanathan Male Part Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo Male Part Pottu vaitha mugamo Aaa….aa…katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Male Part Tharaiyodu vaanam vilaiyadum kolam Tharaiyodu vaanam vilaiyadum kolam Idaiyodu paarthaen vilaiyaaga ketten Idaiyodu paarthaen vilaiyaaga ketten Sevvaanam polae punnagai purindhaal Punnagai purindhaal Male Part Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo Female Part Aa… aaa….aaa….aaa…aa…aaa… Aaa….aaa….aa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Haa…aa….aaa…haaa…aaa…aaa…aaa.. Male Part Maru veedu thaedi kadhir pogum neram Maru veedu thaedi kadhir pogum neram Manamaedai thaedi nadai podum dhevi Pon oonjal aadi ennudan kalandhaal Female Part Lalalaa lalalaa lala lallallaa… Male Part Ennudan kalandhaal Female Part Lalalaa lalalaa lala lallallaa… Female Part Aaa….aaa….aaa…aaa…hoo oo oo oo Male Part Malai thotta poovil manamillai endru Malai thotta poovil manamillai endru Kalai thotta raani kai veesi vandhaal Oliyaaga thondri nizhal pol maraindhaal Female Part Lalalaa lalalaa lala lallallaa… Male Part Nizhal pol maraindhaal Female Part Lalalaa lalalaa lala lallallaa… Male Part Pottu vaitha mugamo Female : Ooo….oo…oo… Male : Katti vaittha kuzhalo Female : Ooo….oo…oo… Male : Pon mani charamo Andhi manjal niramo Female Part Lalalaa lalalaa lala lallallaa… Male Part Andhi manjal niramo Female Part Lalalaa lalalaa lala lallallaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண் : பொட்டு வைத்த முகமோ ஆஅ......ஆ......கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண் : தரையோடு வானம் விளையாடும் கோலம் தரையோடு வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள் புன்னகைப் புரிந்தாள் ஆண் : பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண் : ஆ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ......ஆஅ..... ஆஅ.......ஆஅ....ஆ....ஆஅ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆஅ..... ஹா......ஆ......ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆண் : மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மணமேடை தேடி நடைப் போடும் தேவி பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா...... ஆண் : என்னுடன் கலந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா...... பெண் : ஆஅ.....ஆஆ......ஆ.......ஆஅ.....ஹோ ஊ ஓ ஓ ஆண் : மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள் ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா...... ஆண் : நிழல் போல் மறைந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா...... ஆண் : பொட்டு வைத்த முகமோ பெண் : ஓஒ......ஓ....ஓ..... ஆண் : கட்டி வைத்த குழலோ பெண் : ஓஒ......ஓ....ஓ..... ஆண் : பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண் : லலலா லலலா லல லல்லலா......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha
Music by: M. S. Vishwanathan
Release information: From Sumathi En Sundari (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha
- Film / album: Sumathi En Sundari
- Composer: M. S. Vishwanathan