Roman script

Singers : Kamal Haasan and Mano

Music by : Ilayaraja

Male Part

Pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

Male Part

Idhudhan kaadhal express

Only iruvar sellum bus bus

Velan velai success

Ini kaalai maalai kiss kiss

Male Part

Naangal pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

Male Part

Kaaveri alla

Anai pottu kolla indha kaadhal

Vilai vaasi polae

Visham pola yerum indha kaadal

Male Part

Ketkaadha love song ondru

Ketkindra neram indru vaa vaa

Paarkadha honey-moon ondru

Paarkindra velai indru vaa vaa

Bayam vittu…

Pudhu puratchi nadathalaam

Male Part

Pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

Male Part

Idhudhan kaadhal express

Only iruvar sellum bus bus

Velan velai success

Ini kaalai maalai kiss kiss

Male Part

Naangal pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

Male Part

Raagaththil thodi

Thaalathil aadhi ondru koodum

Russia-vai polae

Undaavadhillai endha naalum

Male Part

Noolaadai soodi kollum

Kolaar-in thanga paalam needhaan

Melaaga thatti thatti

Merugaettrum aalum indru naandhaan

Bayam vittu…

Pudhu puratchi nadathalaam

Male Part

Pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

Male Part

Idhudhan kaadhal express

Only iruvar sellum bus bus

Velan velai success

Ini kaalai maalai kiss kiss

Male Part

Naangal pottu vaitha kaadhal thittam

Ok kanmani

Ohho kaadhalaa i love you endru

Sonaal ponmani

தமிழ்

பாடகர்கள் : கமல் ஹாசன், மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போட்டு வைத்த

காதல் திட்டம் ஓகே

கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

ஆண் : இதுதான் காதல்

எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர்

செல்லும் பஸ் பஸ் வேலன்

வேலை சக்ஸஸ் இனி காலை

மாலை கிஸ் கிஸ்

ஆண் : நாங்கள் போட்டு

வைத்த காதல் திட்டம்

ஓகே கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

ஆண் : காவேரி அல்ல

அணை போட்டு கொள்ள

இந்த காதல் விலை வாசி

போல விஷம் போல ஏறும்

இந்த காதல்

ஆண் : கேட்காத லவ் சாங்

ஒன்று கேட்கின்ற நேரம்

இன்று வா வா பார்க்காத

ஹனிமூன் ஒன்று பார்க்கின்ற

வேலை இன்று வா வா

பயம் விட்டு புது புரட்சி

நடத்தலாம்

ஆண் : போட்டு வைத்த

காதல் திட்டம் ஓகே

கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

ஆண் : இதுதான் காதல்

எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர்

செல்லும் பஸ் பஸ் வேலன்

வேலை சக்ஸஸ் இனி காலை

மாலை கிஸ் கிஸ்

ஆண் : நாங்கள் போட்டு

வைத்த காதல் திட்டம்

ஓகே கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

ஆண் : ராகத்தில் தோடி

தாளத்தில் ஆதி ஒன்று

கூடும் ரஷ்யாவை போலே

உண்டாவதில்லை எந்த நாளும்

ஆண் : நூலாடை சூடி

கொள்ளும் கோலாரின்

தங்க பாலம் நீதான்

மேலாக தட்டி தட்டி

மெருகேற்றும் ஆளும்

இன்று நான்தான் பயம்

விட்டு புது புரட்சி நடத்தலாம்

ஆண் : போட்டு வைத்த

காதல் திட்டம் ஓகே

கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

ஆண் : இதுதான் காதல்

எக்ஸ்பிரஸ் ஒன்லி இருவர்

செல்லும் பஸ் பஸ் வேலன்

வேலை சக்ஸஸ் இனி காலை

மாலை கிஸ் கிஸ்

ஆண் : நாங்கள் போட்டு

வைத்த காதல் திட்டம்

ஓகே கண்மணி ஓஹோ

காதலா ஐ லவ் யூ என்று

சொன்னாள் பொன்மணி

Song information

Singers: Kamal Haasan and Mano

Music by: Ilayaraja

Release information: From Singaravelan (1992) · Lyricist: Vaali

Explore this song