Roman script

Singer : Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male Part

…………………..

Male Part

Kizhakka vaara sooriyana

Kelambaama thaduththidalaam

Kenaththu thaneer ooththakooda

keduvu solli maraichidalaam

Varatharaasan thambi paadum….mm…

Vagaiyaana paattukalai

Vakkanaiyaa kuththam solli

Vazhi marikka mudiyaathudaa

Dei…..dei………dei…..

Male Part

Pottaen oru maedai muttaappaya ooda

Pottaen oru maedai muttaappaya ooda

Pottaen oru maedai muttaappaya ooda

Intha kaalaththila ennai edhirththu nikka

Naan vaai thoranthaa adha vazhi marikka

Oru payagalum porakkala neeyoru podippaya

Podaa…..muttaappaya moodaa…..

Male Part

Pottaen oru maedai muttaappaya ooda

Jaaldra potraa thookudaa koojaa

Hae sangeetha naattukku naanoru raajaa

Jaaldra potraa thookudaa koojaa

Male Part

Edhirvaatha paeyae….aei….aei….aeiii

Aayi….ooyi….yaeyi

Edhirvaatha paeyae

Naayae edhirththe neeyum pesaathae

En pakkam niyaayam undu

Istam pola veesaathae

Podaa…..muttaappaya moodaa…..

Male Part

Intha kaalaththila ennai edhirththu nikka

Naan vaai thoranthaa adha vazhi marikka

Oru payagalum porakkala neeyoru podippaya

Podaa…..muttaappaya moodaa…..

Male Part

Saamikku pudikkira sangeetham padippen

Janangalum rasikkira paattaiyum padippen

En paatil kuththam solla

evanum ingae kidaiyaathu

Yaendaappaa….vaendaamppaa…

Edhuvum unnaala mudiyaathu

Podaa…..muttaappaya moodaa…..

Male Part

Intha kaalaththila ennai edhirththu nikka

Naan vaai thoranthaa adha vazhi marikka

Oru payagalum porakkala neeyoru podippaya

Podaa…..muttaappaya moodaa…..

Male Part

………………

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தத தா....அ......ஆ........ஆ.......ஆஅ.....

ததரா......ஆஅ.....ஆ.....ஆ......ஆ....ஆ...

ஆண் : கிழக்க வார சூரியன

கெளம்பாம தடுத்திடலாம்

கெணத்து தண்ணீ ஊத்தக்கூட

கெடுவு சொல்லி மறச்சிடலாம்

வரதராசன் தம்பி பாடும்........ம்ம்........

வகையான பாட்டுக்களை

வக்கனையா குத்தம் சொல்லி

வழி மறிக்க முடியாதுடா.....

டேய்........டேய்........டேய்........

ஆண் : போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க

நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க

ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய

போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண் : போட்டேன் ஒரு மேடை முட்டாப்பய ஓட

ஆண் : சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா

ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா

ஹே சங்கீத நாட்டுக்கு நானொரு ராஜா

ஜால்ரா போட்றா தூக்குடா கூஜா

ஆண் : எதிர்வாத பேயே......ஏய்.......ஏய்....ய்ய்

ஆயி.......ஊயி......யேயி..

எதிர்வாத பேயே......

நாயே எதிர்த்தே நீயும் பேசாதே

என் பக்கம் நியாயம் உண்டு

இஷ்டம்போல வீசாதே

போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண் : இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க

நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க

ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய

போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண் : சாமிக்கு புடிக்கிற சங்கீதம் படிப்பேன்

ஜனங்களும் ரசிக்கிற பாட்டையும் படிப்பேன்

என் பாட்டில் குத்தம் சொல்ல

எவனும் இங்கே கிடையாது

ஏன்டாப்பா.......வேண்டாம்ப்பா........

எதுவும் உன்னால முடியாது

போடா.......முட்டாப்பய மூடா........

ஆண் : இந்தக் காலத்தில என்னை எதிர்த்து நிக்க

நான் வாய்த் தொறந்தா அத வழி மறிக்க

ஒரு பயகளும் பொறக்கல நீயொரு பொடிப்பய

போடா.......முட்டாப்பய மூடா.........

ஆண் : டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்......ஹூ ஹூ ஹூ

டிஸ்யும் டிஸ்யும் டிஸ்யும்......ஹூ ஹூ ஹூ

ஹே ஹே ஹே ஹே ஹே டுர்ர்ர்ர்.....

Song information

Singer: Malasiya Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Inimai Idho Idho (1983) · Lyricist: Gangai Amaran

Explore this song