Roman script
Singer : T. M. Soundararjan Music by : K. V. Mahadevan Male Part Pottadhu molaichudhadi kannammaa… Kai niraiya… Kettadhu kedaichudhadi chinnammaa… Male Part Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa Male Part Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa Male Part Naathu vandhu sirikkudhadi kaalathilae Sothu paanai kodhikkudhadi naerathilae Naathu vandhu sirikkudhadi kaalathilae Sothu paanai kodhikkudhadi naerathilae… Naerathilae Male Part Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa Male Part Manna nambi uzhudhu vachu Mazhaiya nambi vedha vedhachu Manna nambi uzhudhu vachu Mazhaiya nambi vedha vedhachu Male Part Vayala nambi vaazhndhirundhaal Kannammaa Vayala nambi vaazhndhirundhaal Kannammaa Oru payala namba thaevaiyillae Chinnammaa Oru payala namba thaevaiyillae Chinnammaa Male Part Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa Male Part Aattam podum manidharukkum Aaravaaram seibavarkkum Aattam podum manidharukkum Aaravaaram seibavarkkum Kottai katti vaazhbavarkkum Kannammaa Kottai katti vaazhbavarkkum Kannammaa Male Part Indha moottaiyil thaan uyirirukku Chinnammaa Nellu moottaiyil thaan uyirirukku Chinnammaa Male Part Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... ஆண் : நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே...... நேரத்திலே ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... ஆண் : மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி ஆண் : வயல நம்பி வாழ்ந்திருந்தால் கண்ணம்மா வயல நம்பி வாழ்ந்திருந்தால் கண்ணம்மா ஒரு பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... ஆண் : ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும் ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும் கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா ஆண் : இந்த மூட்டையில்தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு மூட்டையில்தான் உயிரிருக்கு சின்னம்மா ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா..... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா.....
Song information
Singer: T. M. Soundararjan
Music by: K. V. Mahadevan
Release information: From Navarathri (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararjan
- Film / album: Navarathri
- Composer: K. V. Mahadevan