Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Male Part Pottaa potti Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Aambala nenaichchaa un chinda pudippaan Pombala kadhaiya vambula mudippaan Female Part Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Pombala nenaichchaa Male : Haei Female : Un chinda pudippaa Male : Haan Female : Aambala kadhaiya vambula mudippaa Male Part Pottaa potti Potta pulla poduvathenna Female : En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae…. Male Part Adangaathirukkum pasu maadu Thozhuvaththil thangaathu Female : Adha adakkura kaala kedaiyaath Iva kitta nadakkaathu Male Part Annakkiliyae Chinnakkiliyae Intha thimir aagumaa haei Meesa molachcha aambalakitta Sandaiyida venumaa Morachchu paaraiyyaa kedaikkum paaraiyyaa Onakkum kooda virunthu Male Part Pottaa potti
Potta pulla poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna… Female Part Pombala nenaichchaa Un chinda pudippaa Aambala kadhaiya vambula mudippaa Male Part Pottaa potti Potta pulla poduvathenna Female : En paatta kettu vanthavazhi oduvathenna…ae….hae…. Female Part Veenaa vegam kaattaathae adhu inga koodaathae Male : Adi neeyaa naanaa paapomadi naduvula odaathae Female Part Ponnu nenaichchaa indhiranaiyum Pottikkulla poottuvaa Chinna ponnu naan enna edhirththaa En palaththa kaattavaa Male Part Vazhiya vanthatha vidura aalilla Vazhiya paaththu nadammaa adadaa Female Part Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna Male Part Aambala nenaichchaa Un chinda pudippaan Female : Haan Male : Pombala kadhaiya vambula mudippaan Female : Haan Female Part Pottaa potti Engitta nee poduvathenna En paatta kettu vanthavazhi oduvathenna
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பொம்பள கதைய வம்புல முடிப்பான் பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன பொம்பள நெனச்சா ஆண் : ஹேய் பெண் : உன் சிண்ட புடிப்பா ஆண் : ஹான் பெண் : ஆம்பள கதைய வம்புல முடிப்பா..... ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன பெண் : என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன...ஏ...ஹே... ஆண் : அடங்காதிருக்கும் பசு மாடு தொழுவத்தில் தங்காது பெண் : அத அடக்குற காள கெடையாது இவ கிட்ட நடக்காது ஆண் : அன்னக்கிளியே சின்னக்கிளியே இந்த திமிர் ஆகுமா ஹேய்.... மீச மொளச்ச ஆம்பளகிட்ட சண்டையிட வேணுமா மொறச்சு பாரய்யா கெடைக்கும் பாரய்யா ஒனக்கும் கூட விருந்து ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன... பெண் : பொம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பா ஆம்பள கதைய வம்புல முடிப்பா..... ஆண் : போட்டாப் போட்டி பொட்டப் புள்ள போடுவதென்ன பெண் : என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன...ஏ...ஹே... பெண் : வீணா வேகம் காட்டாதே அது இங்க கூடாதே ஆண் : அடி நீயா நானா பாப்போமடி நடுவுல ஓடாதே பெண் : பொண்ணு நெனச்சா இந்திரனையும் பொட்டிக்குள்ள பூட்டுவா சின்னப் பொண்ணு நான் என்ன எதிர்த்தா என் பலத்த காட்டவா ஆண் : வழிய வந்தத விடுற ஆளில்ல வழியப் பாத்து நடம்மா அடடா பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன ஆண் : ஆம்பள நெனச்சா உன் சிண்ட புடிப்பான் பெண் : ஹான் ஆண் : பொம்பள கதைய வம்புல முடிப்பான் பெண் : ஹான் பெண் : போட்டா போட்டி எங்கிட்ட நீ போடுவதென்ன என் பாட்டக் கேட்டு வந்தவழி ஓடுவதென்ன
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Gangai Amaran
Release information: From Aagaya Thamaraigal (1985) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Aagaya Thamaraigal
- Composer: Gangai Amaran