Roman script
Singers : Sivaji Ganesan and Shruti Haasan Music by : Ilayaraja Male Part Mm oru paatuu paadri Female : Mm endha paattu aiyaa Male : Namma paattuthen Female : Devar kaaladi mannae Male : Dei kutty kaludha Paadhilaiya paaduradhu Modha adiya paaduri Female : Mm…mm… Male Part Pottri paadadi ponnae.. Female : Haaan…aa… Male : Haan Female : Pottri paadadi ponnae..ae Male : Devar kaaladi mannae..haan Female : Devar kaaladi mannae.. Male : Aamaandi aamandi appadi thandi Raasathi hmm paatta padi niruthaatha Male & Female : Pottri paadadi ponnae..ae Devar kaaladi mannae.. Male Part Haan Female Part Thekku thisai aanda Mannar inamthaan hoi.. Male : Aamandi Female : Mukkulaththa serndha Devar maganthaan hoi.. Female Part Aaa..pottri paadadi ponnae..ae Devar kaaladi mann.. Chorus {Hooo oooo ooo Aaaah…. aahhh.. Hooo oooo ooo} (2) Male Part Vaanam thottu ponaan Maanam ulla saami oh.. Vaanam thottu ponaan Maanam ulla saami Male Part Thembuthaiyaa paavam Devargalin bhoomi Pattathukku veru Sittrasan yaaru Thangathukku veru Maatru unda kooru Male Part Thirundhaama pochae Oorusanamthaan Thathalichu vaaduthaiya Ezha inam thaan Male Part Pottri paadadi ponnae Chorus : Aaah…aa… Male : Devar kaaladi mannae Chorus : Aaah…aa… Chorus {Hooo oooo ooo Aaaah…. aahhh.. Hooo oooo ooo} (2)
தமிழ்
பாடகர்கள் : சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி பெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா ஆண் : நம்ம பாட்டுதேன் பெண் : தேவர் காலடி மண்ணே... ஆண் : டேய் குட்டி கழுதை பாதிலையா பாடுறது மொத அடிய பாடுரி பெண் : ம்ம் ம்ம் ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே... பெண் : ஹான் ஆஅ.... ஆண் : ஹான் ஹ்ம்ம் பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...ஏ.. ஆண் : தேவர் காலடி மண்ணே...ஆஹ் பெண் : தேவர் காலடி மண்ணே... ஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத ஆண் மற்றும் பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...ஏ தேவர் காலடி மண்ணே...ஆஹ் பெண் : தெக்குத் தெச ஆண்ட மன்னர் இனந்தான் ஹோ ஆண் : ஆமாண்டி பெண் : முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய் பெண் : ஆஅ....போற்றிப் பாடடி பொண்ணே தேவர் காலடி மண் குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹோ ஹோ ஹோ ஹோ} (2) ஆண் : வானம் தொட்டு போனான்....ஆ மானமுள்ள சாமி ஓஒ..... வானம் தொட்டு போனான் மானமுள்ள சாமி ஆண் : தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு திருந்தாம போச்சே ஊரு சனம்தான் தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான் ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே..... தேவர் காலடி மண்ணே...ஆஹ் குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
Song details
Singers: Sivaji Ganesan and Shruti Haasan
Music by: Ilayaraja
Release information: From Thevar Magan (1992) · Lyricist: Vaali
- Singer: Sivaji Ganesan and Shruti Haasan
- Film / album: Thevar Magan
- Composer: Ilayaraja