Roman script
Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male Part Pothukkittu oothudhadi vaanam Male Part {Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum} (2) Male Part Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male Part Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum Female Part {Vekkaattu boomi enghum soodu parakka Vaan megham thanni vittu sootta thanikka} Male Part {Onna thottu naan kulira Enna thottu nee kulira} (2) Female Part Aththa maga vanappu Athanaiyum onakku Paai virikka naaldhaan paarppoma Female Part Pothukkittu oothudhaiya vaanam Neeyum othukkittu kooda varavenum Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male Part {Aagaaya minnal onnu aadi nadakka Aanantha vellam pongi angham nanaikka} (2) Female Part {Paiya paiya kaiyalakka Pathu viral meiyalakka} (2) Male Part Thotta idam muzukka Thanniyilae vazukka Vaai vedicha poovae ponnae vaa Male Part Pothukkittu oothudhadi vaanam Neeyum othukkittu kooda varavenum Female Part Ahh haa eeramdhaan Padum neramdhaan Unna atta pola ottikkida thonum Male & Female : La la la laa.. la la la laa laa laa Laa la la Lala la la laa la………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் ஆண் : { பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் } (2) ஆண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : { வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க } (2) ஆண் : { உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர } (2) பெண் : அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா பெண் : பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் : { ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க } (2) பெண் : { பைய பைய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க } (2) ஆண் : தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க வாய் வெடிச்ச பூவே பொன்னே வா ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் & பெண் : ...........................
Song details
Singers: Malaysia Vasudevan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Paayum Puli – 1983 (1983) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan and P. Susheela
- Film / album: Paayum Puli – 1983
- Composer: Ilayaraja