Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu Pesi pesi raasi aanadhae …ae Male Part Maman pera solli Solli aalaanadhae Romba naalanadhae Female Part { Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu } (2) Pesi pesi raasi aanadhae …ae Maman pera solli Female Part Solli aalaanadhae Male : Ha haan Romba naal aanadhae Male : Hmm hmm Male Part Maalayida kaathu alli iruku Thaali seiya nethu solli iruku Female Part Idhu saayngaalama Madi saayum kaalama Male Part Mulla poo soodu mella paai podu Female Part Ada vaada kaathu soodu yethudhu Male Part Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu Female Part Pesi pesi raasi aanadhae …ae Maman pera solli Solli aalaanadhae Romba naalanadhae Female Part Aathukula nethu unna nenachen Vetka niram poga manja kulichen Male Part Konjam maranju paarkava Illa muthugu theikava Female Part Adhu koodathu idhu thaangaathu Male Part Chinna kaambuthaana poova thaanguthu Female Part Pothivecha malliga mottu Poothiruchu vetkatha vitu Male Part Pesi pesi raasi aanadhae …ae Maman pera solli solli aalaanadhae Romba naalanadhae Female Part Aalaanadhae romba naalaanadhae
தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே ஆண் : மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண் : { பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு } (2) பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி பெண் : சொல்லி ஆளானதே ஆண் : ஹா ஹான் ரொம்ப நாளானதே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : மாலையிட காத்து அல்லி இருக்கு தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு பெண் : இது சாயங்காலமா மடிசாயும் காலமா ஆண் : முல்ல பூசூடு மெல்ல பாய்போடு பெண் : அட வாட காத்து சூடுயேத்துது ஆண் : பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பெண் : பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண் : ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன் ஆண் : கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா இல்ல முதுகு தேய்க்கவா பெண் : அது கூடாது இது தாங்காது ஆண் : சின்ன காம்புதான பூவதாங்குது பெண் : பொத்திவச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு ஆண் : பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண் : ஆளானதே ரொம்ப நாளானதே
Song details
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mann Vasanai (1983) · Lyricist: Vairamuthu
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Mann Vasanai
- Composer: Ilayaraja