Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Porkalam…. Male Part Porkalam porkalam Female : Kaadhal ennum porkalam Male : Porkalam porkalam Female : Kaadhal ennum porkalam Male : Porkalam porkalam Female : Kaadhal ennum porkalam Male Part Kannum kannum paaindhu paaindhu Minnugindra porkalam Kannum kannum paaindhu paaindhu Minnugindra porkalam Female Part Porkalam…. Kanni nenjum kaalai nenjum Pinnugindra porkalam …porkalam Male : Porkalam porkalam Female : Kaadhal ennum porkalam Male Part Naanam endra kudhirai yaeri Aadi vandha penmaiyae Naanam endra kudhirai yaeri Aadi vandha penmaiyae Female : Aasaiendra villaiyaendhi Oodi vandha kaalaiyae Aasaiendra villaiyaendhi Oodi vandha kaalaiyae Male Part Pattam pettr pen endraalum Palliarai padhumaiyae Female : Sattam kattra aan endraalum Thaarathin munn adimaiyae…adimaiyae Female Part Porkalam porkalam Male : Kaadhal ennum porkalam Both : Porkalam porkalam Kaadhal ennum porkalam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : போர்க்களம் ஆண் : போர்க்களம் போர்க்களம் பெண் : காதலென்னும் போர்க்களம் ஆண் : போர்க்களம் போர்க்களம் பெண் : காதலென்னும் போர்க்களம் ஆண் : போர்க்களம் போர்க்களம் பெண் : காதலென்னும் போர்க்களம் ஆண் : கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம் கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம் பெண் : போர்க்களம்..... கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும் பின்னுகின்ற போர்க்களம்......போர்க்களம் ஆண் : போர்க்களம் போர்க்களம் காதலென்னும் போர்க்களம் ஆண் : நாணமென்ற குதிரை ஏறி ஆடி வந்த பெண்மையே நாணமென்ற குதிரை ஏறி ஆடி வந்த பெண்மையே பெண் : {ஆசையென்ற வில்லையேந்தி ஓடி வந்த காளையே ஆசையென்ற வில்லையேந்தி ஓடி வந்த காளையே} (2) ஆண் : பட்டம் பெற்ற பெண்ணென்றாலும் பள்ளியறைப் பதுமையே பெண் : சட்டம் கற்ற ஆணென்றாலும் தாரத்தின் முன் அடிமையே......அடிமையே பெண் : போர்க்களம் போர்க்களம் ஆண் : காதலென்னும் போர்க்களம் இருவர் : போர்க்களம் போர்க்களம் காதலென்னும் போர்க்களம்
Song details
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Muthu Mandapam (1962) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Muthu Mandapam
- Composer: K. V. Mahadevan