Roman script

Singers : T. M. Soundararajan and P. Bhanumathi
Music by : K. V. Mahadevan
Male Part
Kaiyilae valaviyellaam
Kalakalannu aadaiyilae…
Un kaalilae kolusu rendum
Jathi thaalam podaiyilae…
Kanji paanai thookkikkittu
Kandum kaanaamae
Sundu nadai pottukkittu
Poravalae… ae… ae…ae…..ae…..
Male Part
Poravalae poravalae ponnu rangam
Ennai purinjukkaama poriyae nee
Chinna rangam rangam
Poravalae poravalae ponnu rangam
Ennai purinjukkaama poriyae nee
Chinna rangam rangam
Female Part
Kaadu vayala padaichi
Kalappaiya yen padaichaan… aaa… aaa…aa
Indha kanni ponnaiyum padaichi
Un kannu renda yen padaichaan…
Naesa machaan… sollu machaan…
Female Part
Enna machaan appadi paakkureenga
Female Part
Yaeru otti soru kaattum
Aasai machaan machaan
Yaaru unnai thaaru maaraa
Pesa vachaan machaan
Yaeru otti soru kaattum
Aasai machaan machaan
Yaaru unnai thaaru maaraa
Pesa vachaan machaan
Male Part
Thaaru maaraa pesa vallae
Ponnu rangam rangam ponnu rangam
Kanji aari ponaa pudikkumaa yen
Chinna rangam rangam
Thaaru maaraa pesa vallae
Ponnu rangam rangam ponnu rangam
Kanji aari ponaa pudikkumaa yen
Chinna rangam rangam
Female Part
Aari ponaa pogattum
En aasai machaan machaan aasai machaan
Kanji appanukku kondu poren
Arumai machaan machaan
Female Part
Aari ponaa pogattum
En aasai machaan machaan aasai machaan
Kanji appanukku kondu poren
Arumai machaan machaan
Male Part
Thannanthaniyaa poriyae
En ponnu rangam
Female Part
Ponaa dhairiyamaa thirumbi varuvaa
Chinna rangam rangam
Male Part
Thannanthaniyaa poriyae
En ponnu rangam
Female Part
Ponaa dhairiyamaa thirumbi varuvaa
Chinna rangam rangam
Male Part
Mannai nambi maramirukkae
Ponnu rangam
Female Part
Andha marathu nizhalil
Kudi iruppaa chinna rangam
Male Part
Poravalae poravalae ponnu rangam
Innum purinjukkaama poriyae nee
Chinna rangam rangam
Female : Aaaa….aaa….aaa….aaa…aaa…aa….
Male : Poravalae poravalae ponnu rangam
Innum purinjukkaama poriyae nee
Chinna rangam

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கையிலே வளவியெல்லாம்
கலகலன்னு ஆடயிலே...
உன் காலிலே கொலுசு ரெண்டும்
ஜதி தாளம் போடையிலே...
கஞ்சி பானை தூக்கிகிட்டு
கண்டும் காணாமே
சுண்டு நடை போட்டுகிட்டு
போறவளே......ஏ.....ஏ......ஏ.....ஏ.....
ஆண் : போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
போறவளே போறவளே பொன்னுரங்கம்
என்னை புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
பெண் : காடு வயல படைச்சி
கலப்பைய ஏன் படைச்சான்......ஆஅ....ஆஅ....ஆ
இந்த கன்னி பொண்ணையும் படைச்சி
உன் கண்ணு ரெண்ட ஏன் படைச்சான்...
நேச மச்சான்... சொல்லு மச்சான்...
பெண் : என்ன மச்சான் அப்படி பாக்குறீங்க
பெண் : ஏரு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
ஏரு ஓட்டி சோறு காட்டும்
ஆசை மச்சான் மச்சான்
யாரு உன்னை தாறு மாறா
பேச வச்சான் மச்சான்
ஆண் : தாறு மாறா பேச வல்லே
பொன்னுரங்கம் ரங்கம் பொன்னுரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா
என் சின்ன ரங்கம் ரங்கம்
தாறு மாறா பேச வல்லே
பொன்னுரங்கம் ரங்கம் பொன்னுரங்கம்
கஞ்சி ஆறிப் போனா புடிக்குமா
என் சின்ன ரங்கம் ரங்கம்
பெண் : ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான்
பெண் : ஆறிப் போனா போகட்டும்
என் ஆசை மச்சான் மச்சான் ஆசை மச்சான்
கஞ்சி அப்பனுக்கு கொண்டு போறேன்
அருமை மச்சான் மச்சான்
ஆண் : தன்னந்தனியா போறியே
என் பொன்னுரங்கம்
பெண் : போனா தைரியமா திரும்பி வருவா
சின்னரங்கம் ரங்கம்
ஆண் : தன்னந்தனியா போறியே
என் பொன்னுரங்கம்
பெண் : போனா தைரியமா திரும்பி வருவா
சின்னரங்கம் ரங்கம்
ஆண் : மண்ணை நம்பி மரமிருக்கே
பொன்னுரங்கம்
பெண் : அந்த மரத்து நிழலில்
குடி இருப்பா சின்ன ரங்கம்
ஆண் : போறவளே போறவளே பொன்னுரங்கம்
இன்னும் புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்
பெண் : ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....
ஆண் : போறவளே போறவளே பொன்னுரங்கம்
இன்னும் புரிஞ்சுக்காம போறியே நீ
சின்ன ரங்கம் ரங்கம்

Song details

Singers: T. M. Soundararajan and P. Bhanumathi

Music by: K. V. Mahadevan

Release information: From Makkalai Petra Magarasi (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass