Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Chorus ……………… Female Part Poovula maala kattunga naayanam melam thattunga Poovula maala kattunga naayanam melam thattunga Vaaraadi namma rasaththi kondaadi antha aaraaththi Male Part Haei……thannannaa thanannaa thannannaa Thannannaa thanannaa thannannaa aa aahha Male Part Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Male Part Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Female Part Poovaa sirikkum vanna rosaa Iva ponaa vaasam mayakkaathaa Poovaa sirikkum vanna rosaa Iva ponaa vaasam mayakkaathaa Male Part Bhooloogam muzhuthum kaanum kanaa Onnaaga poranthu vaazhum nilaa Female Part Manja podikala vaari veesunga Maara povathu namma oorunga Chorus : Vaaraaga namma rasaththi Kondaadi antha aaraaththi Female Part
Poovula maala kattunga Chorus : Hei hei Female : Naayanam melam thattunga Chorus : Hei hei Female Part Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus Vaaraaga namma rasaththi Male : Kondaadi antha aaraaththi Male Part Kettaa tharuven en aavi Nee paaththaa pothum en devi Kettaa tharuven en aavi Nee paaththaa pothum en devi Female Part Ungakooda irunthaa vaazhvenaiyyaa Oorellaam maranthu varuvaenaiyyaa Male Part Kaalam muzhuvathum nalla yogamthaan Kadhal poranthathu nalla neramthaan Chorus Vaaraaga namma rasaththi Kondaadi antha aaraaththi Male Part Poovula maala kattunga Chorus : Hei hei Male : Naayanam melam thattunga Chorus : Hei hei Female Part Poovula maala kattunga Chorus : Hei hei Female : Naayanam melam thattunga Chorus : Hei hei Male : Vaaraaga namma rasaththi Female : Kondaadi antha aaraaththi…. Chorus Haei…..haei…. Male : Laalaalaa Chorus : Haei…..haei…. Male : Laalaalaalaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : .................................. பெண் : பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க பூவுல மால கட்டுங்க நாயனம் மேளம் தட்டுங்க வாராடி நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி.. ஆண் : ஹேய்....தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா தன்னன்னா ஆ ஆஹ்ஹ ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவா சிரிக்கும் வண்ண ரோசா இவ போனா வாசம் மயக்காதா பூவா சிரிக்கும் வண்ண ரோசா இவ போனா வாசம் மயக்காதா ஆண் : பூலோகம் முழுதும் காணும் கனா ஒண்ணாக பொறந்து வாழும் நிலா பெண் : மஞ்சப் பொடிகள வாரி வீசுங்க மாறப் போவது நம்ம ஊருங்க குழு : வாராக நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க பெண் : வாராக நம்ம ராசாத்தி ஆண் : கொண்டாடி அந்த ஆராத்தி,,,, ஆண் : கேட்டா தருவேன் என் ஆவி நீ பாத்தா போதும் என் தேவி கேட்டா தருவேன் என் ஆவி நீ பாத்தா போதும் என் தேவி பெண் : உங்கூட இருந்தா வாழ்வேனய்யா ஊரெல்லாம் மறந்து வருவேனய்யா ஆண் : காலம் முழுவதும் நல்ல யோகம்தான் காதல் பொறந்தது நல்ல நேரம்தான் குழு : வாராக நம்ம ராசாத்தி கொண்டாடி அந்த ஆராத்தி ஆண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : பூவுல மால கட்டுங்க குழு : ஹேய் ஹேய் பெண் : நாயனம் மேளம் தட்டுங்க குழு : ஹேய் ஹேய் ஆண் : வாராக நம்ம ராசாத்தி பெண் : கொண்டாடி அந்த ஆராத்தி.... குழு : ஹேய்....ஹேய் ஆண் : லாலாலா.... குழு : ஹேய் ஹேய்.... ஆண் : லாலாலாலா
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Muthulingam
Release information: From Naan Ungal Rasigan (1985) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Naan Ungal Rasigan
- Composer: Gangai Amaran
- Lyricist: Muthulingam