Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae…. Male Part Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Male Part Kadhal endra vedhanai Naalum enna sodhanai Kaana vendum deviyai Ketkka vendum kelviyai Male Part Thegam engum maevi nindru Odugindra jeevanum Veru veru padhai thedi Vilagi indru poguthae Male Part Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Poo vittu poonthendral pogumo Penn ullam en kanneer kaanumo Pozhuthum vidiyumo…oo…. Male Part Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Male Part Vaanum kaattrum bhoomiyum Vadivam kooda maaralaam Neeyum naanum paadiya Ninaivu maara koodumo Male Part Devi perai paadum naavum Veru paadal paadumo Aavi endru kalantha jothi Paadhai maara koodumo Male Part Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Aanantham en veettai maranthathu Azhuthu vizhigal karanthathu Avalin ninaivilae…oo…. Male Part Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Kalanguthae…..mayanguthae….kadhal vaaduthae…. Male Part Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru Poovukku poovaalae manjam ondru Ponnukku ponnaana nenjam indru
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே.... ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : காதல் என்ற வேதனை நாளும் என்ன சோதனை காண வேண்டும் தேவியை கேட்க வேண்டும் கேள்வியை ஆண் : தேகம் எங்கும் மேவி நின்று ஓடுகின்ற ஜீவனும் வேறு வேறு பாதை தேடி விலகி இன்று போகுதே ஆண் : பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பூ விட்டு பூந்தென்றல் போகுமோ பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ பொழுதும் விடியுமோ......ஓ...... ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று ஆண் : வானும் காற்றும் பூமியும் வடிவம் கூட மாறலாம் நீயும் நானும் பாடிய நினைவு மாறக் கூடுமோ ஆண் : தேவி பேரை பாடும் நாவும் வேறு பாடல் பாடுமோ ஆவி என்று கலந்த ஜோதி பாதை மாறக் கூடுமோ ஆண் : ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது ஆனந்தம் என் வீட்டை மறந்தது அழுது விழிகள் கறைந்தது அவளின் நினைவிலே...ஓ.... ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே.... ஆண் : பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anand (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anand
- Composer: Ilayaraja