Roman script
Singers : S.P. Balasubrahmaniyam and Swarnalatha Music by : Ilayaraja Whistling : ……………………………… Female Part Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum Male Part Aranmana annakili tharaiyila nadapadhu nadakumaa adukumaa Female Part Paniyilum vettaveli veyililum ulla sugam aranmana kodukuma Male Part Kulukulu araiyila konji konji thavazhndhadhu kudisaiya Virumbumaa Female Part Silusilu siluvena ingirukum kaathu anga adikumaa Kedaikumaa Male Part Palingu polae un veedu vazhiyila pallam medu Female Part Varapu medu vayalodum parandhu poven paaru Male Part Adhisayamana pendhaanae Female Part Pudhusugam thedi vandhenae Male Part Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum Female Part Kottugira aruviyum mettukattum kuruviyum adadadaa Adhisayam Male Part Karpanaiyil medhakudhu kandadhaiyum rasikudhu idhilena oru Sugam Female Part Rathinangal therikudhu muthumani jolikudhu nadandhidum Nadhiyilae Male Part Uchandala sozhaludhu ullukulla mayangudhu enakonum puriyala Female Part Kavidhai paadum kaaveri jadhiya serthu aadum Male Part Anaigal nooru pottaalum adangidamal odum Female Part Podhum podhum om paatu Male Part Porapada poren nippatu Female Part Povomaa oorgolam boologam engengum Male Part Odum ponni aarum paadum gaanam noorum Female Part Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Male Part Povomaa oorgolam Female Part Boologam engengum
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : ..................... பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண் : பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண் : சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண் : வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண் : அதிசயமான பெண்தானே பெண் : புதுசுகம் தேடி வந்தேனே ஆண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும் பெண் : போதும் போதும் உம் பாட்டு ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண் : காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் பெண் : பூலோகம் எங்கெங்கும்
Song information
Singers: S.P. Balasubrahmaniyam and Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S.P. Balasubrahmaniyam and Swarnalatha
- Film / album: Chinna Thambi
- Composer: Ilayaraja