Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Aaraaro paattu chatham Angae irangi vara Male Part O…. poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Aaraaro paattu chatham Angae irangi vara Male Part Pala kodi pala maadi venumaa Adhu ellaam un pola thonumaa Kanavum ninaivum nee thaanaiyaa Uravum uyirum nee thaanaiyaa Ezhezhu mun jenmam thodarum sondham Male Part Poovodu kaathu vandhu Pudhu raagam solli thara Pala kodi pala maadi venumaa Adhu ellaam un pola thonumaa Aaraaro aaraaro aariro … Aaraaro aaraaro aariro ….
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர ஆண் : ஓ ....பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர ஆண் : பல கோடி பல மாடி வேணுமா அது எல்லாம் உன் போல தோணுமா கனவும் நினைவும் நீ தானய்யா உறவும் உயிரும் நீ தானய்யா ஏழேழு முன் ஜென்மம் தொடரும் சொந்தம் ஆண் : பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர பல கோடி பல மாடி வேணுமா அது எல்லாம் உன் போல தோணுமா ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Dharmam Vellum (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Dharmam Vellum
- Composer: Ilayaraja