Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum….. Female Part Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum Male Part Noolidai thannalae naadagam aada Meludai kannaadi poonthirai poda Noolidai thannalae naadagam aada Meludai kannaadi poonthirai poda Female Part Mugam mudhal kaal varai Aa….aa….aa….aa….aa….aa…aa… Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae Male : Padhamaai idhamaai pudhu sugam theduthu Female Part Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum Female Part Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Female Part Aasaiyil thallaadum kaaviri aaro Vaasalil vanthaadum kadhalin thoodhoo Aasaiyil thallaadum kaaviri aaro Vaasalil vanthaadum kadhalin thoodhoo Male Part Iru vizhi mooduthae Aa….aa….aa….aa….aa….aa…aa… Iru vizh mooduthae inimaiyum kooduthae Female : Thirunaal iravae uravinai theduthae Male Part Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Female : Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Male : Paruva sugam ezhutha varum Female : Iravugale uravu tharum Both : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்........ பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்........ ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட மேலுடை கண்ணாடி பூந்திரை போட நூலிடை தன்னாலே நாடகம் ஆட மேலுடை கண்ணாடி பூந்திரை போட பெண் : முகம் முதல் கால் வரை ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.... முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்........ ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ வாசலில் வந்தாடும் காதலின் தூதோ ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ வாசலில் வந்தாடும் காதலின் தூதோ ஆண் : இரு விழி மூடுதே...... ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.... இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே....... ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ ஆண் : பருவ சுகம் எழுத வரும் பெண் : இரவுகளே உறவு தரும்........ இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Pudhu Yugam (1985 Film) (2015) · Singer: K. J. Yesudas and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Pudhu Yugam (1985 Film)
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali