Roman script
Singer : P. Susheela Music by : Ramanujam Lyrics by : Iniyavan Female Part Poovizhi veenai pudhu raagam paaduthae Poovizhi veenai pudhu raagam paaduthae Poovaiyin ullam ponnoonjal aaduthae Avan mugam ezhi vanam Ival manam valam varum Dhinam dhinam sugam perum Female Part En vaazhkkai thaerodum paadhai Nee pogum vazhiyaaga vendum Un veettu rojavai polae Un tholil naan aada vendum Female Part Annaalum eppothu thondrum Annaalum eppothu thondrum Idhazhil ezhuthi vizhiyil padiththu Iravil idhayam thavikkuthae Female Part Poovizhi veenai pudhu raagam paaduthae Poovizhi veenai pudhu raagam paaduthae Poovaiyin ullam ponnoonjal aaduthae Avan mugam ezhi vanam Ival manam valam varum Dhinam dhinam sugam perum Female Part En kovil dhevaram nee Un maarbil poovaaram naanae Un vaasal padiyaaga vendum Un paadham naan thaanga vendum Female Part Unakkaaga malarnthaenae meendum Unakkaaga malarnthaenae meendum Idhazhil ezhuthi vizhiyil padiththu Iravil idhayam thavikkuthae Female Part Poovizhi veenai pudhu raagam paaduthae Poovaiyin ullam ponnoonjal aaduthae Avan mugam ezhi vanam Ival manam valam varum Dhinam dhinam sugam perum Female Part Poovizhi veenai pudhu raagam paaduthae Poovizhi veenai pudhu raagam paaduthae…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : இனியவன் பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே பூவிழி வீணை புதுராகம் பாடுதே பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே அவன் முகம் எழில் வனம் இவள் மனம் வலம் வரும் தினம் தினம் சுகம் பெறும்... பெண் : என் வாழ்க்கை தேரோடும் பாதை நீ போகும் வழியாக வேண்டும் உன் வீட்டு ரோஜாவைப் போலே உன் தோளில் நான் ஆட வேண்டும் பெண் : அந்நாளும் எப்போது தோன்றும் அந்நாளும் எப்போது தோன்றும் இதழில் எழுதி விழியில் படித்து இரவில் இதயம் தவிக்குதே பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே அவன் முகம் எழில் வனம் இவள் மனம் வலம் வரும் தினம் தினம் சுகம் பெறும்... பெண் : என் கோவில் தேவாரம் நீ உன் மார்பில் பூவாரம் நானே உன் வாசல் படியாக வேண்டும் உன் பாதம் நான் தாங்க வேண்டும் பெண் : உனக்காக மலர்ந்தேனே மீண்டும் உனக்காக மலர்ந்தேனே மீண்டும் இதழில் எழுதி விழியில் படித்து இரவில் இதயம் தவிக்குதே பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே அவன் முகம் எழில் வனம் இவள் மனம் வலம் வரும் தினம் தினம் சுகம் பெறும்... பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே பூவிழி வீணை புதுராகம் பாடுதே....
Song information
Singer: P. Susheela
Music by: Ramanujam
Lyrics by: Iniyavan
Release information: From Kaidhiyin Theerpu (1986) · Singer: P. Susheela · Lyricist: Pa. Iniyavan · Music: Ramanujam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaidhiyin Theerpu
- Composer: Ramanujam
- Lyricist: Iniyavan