Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : Ilayaraja Male Part Poovilae medai naan podavaa Poovizhi mooda naan paadavaa Tholirandil ..iru poongkodi En sondham ellaam idhu thaanadi Male Part Poovilae medai naan podavaa Poovizhi mooda naan paadavaa Male Part Poovidhazh pola Mullai en pillai Punnagai seithaal kanpadum Kanmani pillai Konjamum vaada Kanda en nenjam punpadum Female Part Annai thandhai yaavum Annan thaanadi Anbu kondu vaazhum Sondham thaanadi Male Part Nooru nooru jenmam Koodi nindru vaazhum Varavum vendi dhinamum Thavamirukkum Male Part Poovilae medai naan podavaa Poovizhi mooda naan paadavaa Tholirandil iru poongkodi En sontham ellaam idhu thaanadi Male Part Poovilae medai naan podavaa Poovizhi mooda naan paadavaa
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா தோளிரண்டில் இரு பூங்கொடி என் சொந்தம் எல்லாம் இது தானடி ஆண் : பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா ஆண் : பூவிதழ் போல முல்லை என் பிள்ளை புன்னகை செய்தால் கண்படும்.... ஆண் : கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட கண்ட என் நெஞ்சம் புண்படும்... பெண் : அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி.... அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி.... ஆண் : நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும் வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும் ஆண் : பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா தோளிரண்டில் இரு பூங்கொடி என் சொந்தம் எல்லாம் இது தானடி ஆண் : பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Pagal Nilavu (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Pagal Nilavu
- Composer: Ilayaraja