Roman script

Singer : A. M. Rajah and K. Jamuna Rani

Music by : S. Vedhachalam

Female Part

Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..

Female Part

Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..

Female Part

Azhagaana silaiyodu pazhagaamalae

Anuraaga sugamaedhum puriyaamalae

Male : Idhuthaanae en vazhvil mudhal paadamae

Inimaelae malarodu uravaadumae

Female Part

Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen aiyyaa

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam aiyyaa…..

Male Part

Imaiyaatha vizhikooda kavipaadumaa

Suvaiyaana idhazh kooda jadhi podumaa

Female : Ezhil mevum ilam madhar kunam maarumaa

Iniyaenum puriyaatha nilaiyaagumaa

Female Part

Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen indru

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam idhu….

Female Part

Isai paadum kuyil yaeno virainthoduthu

Male : Un isaiyaalae thaan vetkki paranthoduthu

Female : Asainthaadum mayil yaeno nilai maaruthu

Male : Un azhagaana udal kandu adhu naanuthu

Both : Poovil vandu bodhai kondu

Thaavum nilai thaalaen indru

Paarvai rendum paasang kondu

Kaaval meerum kaalam indru….

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பெண் : பூவில் வண்டு போதை கொண்டு

தாவும் நிலை தாளேன் ஐயா

பார்வை ரெண்டும் பாசங் கொண்டு

காவல் மீறும் காலம் ஐயா.......

பெண் : பூவில் வண்டு போதை கொண்டு

தாவும் நிலை தாளேன் ஐயா

பார்வை ரெண்டும் பாசங் கொண்டு

காவல் மீறும் காலம் ஐயா.......

பெண் : அழகான சிலையோடு பழகாமலே

அனுராக சுகமேதும் புரியாமலே

ஆண் : இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே

இனிமேலே மலரோடு உறவாடுமே

பெண் : பூவில் வண்டு போதை கொண்டு

தாவும் நிலை தாளேன் ஐயா

பார்வை ரெண்டும் பாசங் கொண்டு

காவல் மீறும் காலம் ஐயா.......

ஆண் : இமையாத விழிகூட கவிபாடுமா

சுவையான இதழ் கூட ஜதி போடுமா

பெண் : எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா

இனியேனும் புரியாத நிலையாகுமா

ஆண் : பூவில் வண்டு போதை கொண்டு

தாவும் நிலை தாளேன் இன்று

பார்வை ரெண்டும் பாசங் கொண்டு

காவல் மீறும் காலம் இது

பெண் : இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது

ஆண் : உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது

பெண் : அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது

ஆண் : உன் அழகான உடல் கண்டு அது நாணுது

இருவர் : பூவில் வண்டு போதை கொண்டு

தாவும் நிலை பாரும் இன்று

பார்வை ரெண்டும் பாசங் கொண்டு

காவல் மீறும் காலம் இன்று......

Song information

Singer: A. M. Rajah and K. Jamuna Rani

Music by: S. Vedhachalam

Release information: From Anbu Engey (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song