Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : S. Vedhachalam Female Part Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Un pudhu veetil kudi varava aaruyirae…ae… Aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Female Part Aalayathai thedi vandhen deivam illaiyae Arul maniyai asaithu vitten osaiyillaiyae Maalaiyida thaavi vandhen deepam illaiyae En malar vizhigal neerkolam podugindrathae Female Part Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae Female Part Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu Nilamagalin adi vayitril veedum ezhundhathu Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu Female Part Badhil ondru thara vendum aaruyirae Badhil ondru thara vendum aaruyirae
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே......ஏ... ஆருயிரே..... பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பெண் : ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என் மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே.... பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பெண் : நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது.... பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: S. Vedhachalam
Release information: From Oru Viral (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Oru Viral
- Composer: S. Vedhachalam